காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகன்னா – சுவர்தம்மா தம்பதியின் மகன் ஆடம்ஸ்மித். இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் ஆடம்ஸ்மித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை […]
Tag: ஆணவ கொலை
மகளை காதல் திருமணம் செய்த மருமகனை மாமனாரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை சேர்ந்த ஹேமந்த் என்பவர் சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி என்ற பெண்ணை சுமார் எட்டு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் காதலர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சங்காரெட்டி பகுதியில் வைத்து பெற்றோருக்குத் தெரியாமல் […]
உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியை கூலிப்படை தாக்குதல் நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 2016திருப்பூர் நீதிமன்றம் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வாக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைதது. இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, தமிழக அரசு வழக்கறிஞர் எமிலியான்ஸ் கூறுகையில், […]