ஜனவரி 1 முதல் பிரான்ஸ் நாட்டு மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி என தெரிவித்துள்ளார். ஏனென்றால் இளம்பெண்கள் எதிர்பாராமல் கர்ப்பமாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரெஞ்சு துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருகிறது. அதனால் தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும் […]
Tag: ஆணுறை
அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. இதில் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டனர். மின்சாரம் கிடைக்கப் பெறாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் புயல் பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க நேரடியாக சென்ற அமெரிக்க செய்தி நிறுவனர் கைலா காலர் செய்த செயலானது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பெண் செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றபோது மழை நீர் மற்றும் புயல் காற்றிலிருந்து மைக்கை பாதுகாத்துக் கொள்ள கையில் […]
தலையில் காயம் என்று வந்த பெண்ணுக்கு ஆணுறை அட்டையால் வார்டுபாய் கட்டுப்போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா பாய் என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த செவிலி தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க காண்டம் அட்டையை வைத்து ஒட்டி அதன் மீது கட்டுப்போட்டு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். […]
ஒலிம்பிக்கில் ஆணுறை, செக்ஸ், எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள் விநியோகிக்கப்படுகின்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 41 வெவ்வேறு விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்போருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் […]
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் இருக்கும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிகாகோவில் கொரோனாவால் அடைக்கப்பட்டிருந்த பள்ளிகளை அடுத்த மாதத்திலிருந்து திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் தெர்மாமீட்டர்கள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. மேலும் கடந்த வருடத்தில் சிகாகோ பள்ளி கல்வித்துறையால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் கற்கும் மாணவர்களுக்கு ஆணுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இது […]
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்த மும்பை பெண் நீதிபதிக்கு 150 ஆணுறைகள் அனுப்பப்பட்டு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சிறுமியின் ஆடைகளை கலையாமல் மார்பகத்தை தொட்டால் […]
இந்த 2020ம் ஆண்டில் ஊரடங்கு காலத்தில் அதிகம் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டவை தொடர்பான பட்டியலை ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமான டான்ஸோ வெளியிட்டுள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் 2020ஆம் ஆண்டின் பெரும்பகுதி கொரோனா பொது முடக்க நாட்களாகவே பலருக்கும் கழிந்து விட்டது. இந்நிலையில், 2020இல் இந்தியாவில் ஆணுறை மற்றும் ரோலிங் பேப்பருக்கான ஆர்டர் ஆன்லைனில் அதிகளவில் குவிந்ததாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக […]