பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என ஆந்திர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பிச்சாட்டூர் அணை உள்ளது. இந்த அணை நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த தண்ணீர் ராமகிரி, சுருட்ட பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம் ஆகிய வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் […]
Tag: ஆணை
தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நகர் புற வாரியத்தின் சார்பாக 8 மாவட்டங்களில் 15 திட்டப் பகுதிகளில் 45.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். மேலும் 11,300 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும், 4,500 பயனாளிகளுக்கு […]
நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மதிய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில நாட்களாக அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்து […]
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட தடை […]
பள்ளி மாணவன் அப்துல் கலாம் பெற்றோருக்கு கருணாநிதி நகர் சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேயம் மத நல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் அப்துல்கலாம் மற்றும் அவரது பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சென்னை கலைஞர் கருணாநிதி சிவலிங்க பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கி உள்ளார்.மனித நேயம் மத நல்லிணக்கம் […]
சென்னையில் RT-PCR பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் RT-PCR பரிசோதனைகளை செய்து கண்காணிக்கவும், 22,000 பரிசோதனைகளை 25,000 பரிசோதனைகளை அதிகரிக்கவும் அலுவலர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகைக்கு ஒட்டகம் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடையை மீறி ஒட்டகம் கொண்டவரப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற 2008 ஆம் ஆண்டு, “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி இறைச்சிக்காக வெட்டப்படும் உணவுகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இடம்பெறவில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகங்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் படியும், மத்திய அரசு சட்டத்தின் […]
காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான ஆணையில் இன்று கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் காவத்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. ஜார்ஜ் கொலைக்கு நீதிகேட்டு, நிறவெறிக்கு எதிராக முழக்கமிட்டும், ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமையை உறுதிப்படுத்தவும் அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் அட்லாண்டாவில் ப்ரூக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை வன்முறையை […]