Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS அதிரடி முடிவு….. என்ன செய்யப்போகிறார் EPS….. தொடரும் பரபரப்பு….!!!!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுகுழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது. பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்து இருந்தது. இதற்கு பதிலடியாக அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்சன் திட்டம் : பென்சன் ரூல்ஸ் மாற்றம்….. புதிய விதிகள் என்ன சொல்கிறது?…. வாங்க பாக்கலாம்…..!!!!

தேசிய பென்சன் திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக. தனியார் துறை ஊழியர்கள் மத்தியிலும் தேசிய பென்ஷன் திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த திட்டத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய […]

Categories
மாநில செய்திகள்

Justin: மருத்துவ நிபுணர் குழுவை நியமிப்பதில்… எவ்வித ஆட்சேபனையும் இல்லை…ஆறுமுகசாமி ஆணையம்..!!!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தை குறித்து விசாரிப்பதற்காக ஆறுமுகம் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகம் ஆணையம் தரப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் தமிழகத்தில்…. மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை சிறைக் […]

Categories
மாநில செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு… ஆறுமாத அவகாசம் நீட்டிப்பு…!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடர்பாக சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள்,  ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் என 150 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில் ஆறுமுகத்திற்கு மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச மருத்துவ வசதிக்காக… சுகாதார ஆணையத்துடன் கைகோர்க்கும் இ.எஸ்.ஐ…!!

தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., கார்ப்பரேசன், தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்துடன், இந்நிறுவனம், தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளிலும், தொழிலாளர்கள் சிகிச்சை பெற முடியும். இத்தகைய திட்டம், முதலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

எம்பிசிக்கு உள்ஒதுக்கீடு வழக்கு …. ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு …!!

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஏ.குலசேகரன் என்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஜாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களை கணக்கிட்டு அரசுக்கு ஆறு மாதங்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்துள்ளார். அதில் அவர் ஆணையத்திற்கு 6 மாத கால […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “368 பணியிடங்கள்”… இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (Airports Authority of India (AAI) ) Manager & Junior Executive பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் -Airports Authority of India (AAI) பணியின் பெயர் – Manager & Junior Executive பணியிடங்கள் – 368 வயது வரம்பு: Manager – அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior Executive – அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி: […]

Categories

Tech |