Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பேரன் கண்ணெதிரே…. முதியவருக்கு நேர்ந்த விபரீதம்…. சேலத்தில் சோகம்….!!

பேரன் கண்ணெதிரே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முதியவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆணையம்பட்டி அம்பேத்கர் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் இவர் தனது பேரன் சிலம்பரசனுடன் மனக்காடு பகுதியில் உள்ள விவசாய காட்டுக்கு சென்றார். அங்கு விவசாய பணி முடிந்ததும் ஆறுமுகம் தன் பேரனுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் சுவேத நதியில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருந்ததால் பேரனுடன், ஆறுமுகம் ஆற்றில் இறங்கி […]

Categories

Tech |