தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் மத்திய அரசின் கனரா தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 37 ஆண்டு மத்திய அரசில் பணியாற்றி வந்த இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இதனால் டிசம்பர் 31-ஆம் தேதி இவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அருண் கோயல் கடந்த […]
Tag: ஆணையர்
கோவை மாநகர உளவுப் பிரிவு உதவியாளராக இருந்த முருகவேல் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கோவை மாநகரில் கிட்டத்தட்ட நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுப் படுத்தப்பட்டுள்ளனர். உள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்த்து நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரத்தில் மட்டுமே முக்கியமான கோவில்கள், அதேபோல் மசூதிகள், சுங்க சாவடிகள் என அனைத்து பகுதிகளிலும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார். இது […]
மாணவர்களுக்கு கலைத் திறன் மேம்பட பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பாண்டிற்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்த டெல்லியை சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்குவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கலை துறையில் […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுசில் சந்திராவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ராஜீவ் குமார் வரும் 15ஆம் தேதி பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்திய […]
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ரவுடிகளை ஒடுக்குவது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாமை டி.ஜி.பி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் […]
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களில் 1,500 மாணவர்களின் தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளதாக மாநில தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான மாநில தொடர்பு அதிகாரி ஜெசிந்தா கூறிய போது, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்காக சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஈமெயில் வந்துள்ளன. இதன் […]
அம்மா உணவகங்களில் வரும் ஞாயிறு வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் 3400 மாநகராட்சி பணியாளர்களை கொண்டு நாளை முதல் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 100 பழுதடைந்த சாலைகளை கண்டறிந்து சரி செய்ய திட்டமிட்டுள்ளோம். நாளை முதல் அதற்கான பணிகள் தொடங்கும். அம்மா உணவகத்தில் வரும் ஞாயிறு வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். […]
சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்தி தெரியாத ஜிஎஸ்டி அலுவலக ஆணையரை இந்தி பிரிவில் பணி ஒதுக்கியதால் அவர் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள மத்திய அலுவலகத்தில் பாலமுருகன் என்பவர் ஜிஎஸ்டி உதவி ஆணையராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவருக்கு தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே எழுத படிக்க தெரியும். இந்நிலையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட நபரை இந்தி பிரிவில் பணியமர்த்தாமல் தன்னை அதிகாரிகள் திட்டமிட்டு இந்தி பிரிவில் பணியமர்த்தி இருப்பதாக புகார் […]
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மறு உத்தரவு வரும் வரை தேநீர் கடைகளை மூட தூத்துக்குடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. சில மண்டலங்களில் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தேநீர் […]