Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கடை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு… ஆட்சியர் நேரில் ஆய்வு… ஆணையரின் அதிரடி உத்தரவு…

சாக்கடை கால்வாயின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த வாரம் விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பள்ளிபாளையம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்துள்ளது. இந்நிலையில் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், சில வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங், கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கட்டாயம்…. இனி பெட்ரோல் கிடையாது – அதிரடி அறிவிப்பு…!!

சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்று வாசகம் ஒட்டுமாறு பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஹெல்மெட் அணிவதால் என்ன நன்மை என்பது குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறது. ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் திடீரென ஏற்படும் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு உயிர் இழந்து விடுகின்றனர். ஆனால் ஹெல்மெட் அணிந்து […]

Categories

Tech |