தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் சென்னையை பொருத்தவரை நோய்த்தடுப்பு பணிகளை கையாண்டு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், இந்திய அளவில் எந்த மாநகராட்சியும் செய்யாத அளவில் 11 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து உயர் கமிட்டி ஆய்வு செய்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினர்.
Tag: ஆணையர் பிரகாஷ்
சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு தொடர்கிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். காய்ச்சல் முகாமில் இதுவரை 38 ஆயிரம் பேர் ஆய்வு செய்து கொண்டனர். சென்னையில் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை அழைத்துச் செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலையும் மாலையும் சத்துணவு வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் 3 […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |