Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடனடியாக வரி செலுத்துங்க… இல்லனா நகராட்சி காலிமனைகளை தன்வசம் எடுத்துக் கொள்ளும்… ஆணையாளர் எச்சரிக்கை..!!!

நாமக்கலில் வரி செலுத்தாமல் இருக்கும் காலிமனைகளை நகராட்சி தன்வசம் எடுத்துக் கொள்ளும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். நகராட்சி ஆணையாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை கொண்டு இயங்கி வருகின்றது. இதில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி என அனைத்து வகையிலும் வருடத்திற்கு 23 கோடியே 97 லட்சம் வர வேண்டும். ஆனால் இந்த வருடம் இதுவரை 12 கோடியே 37 லட்சம் மட்டுமே வசூலாகி இருக்கின்றது. இதில் […]

Categories

Tech |