Categories
உலக செய்திகள்

“என்ன ஆச்சர்யம்!”.. ஆண்களை பார்க்காமல் குனிந்தே செல்லும் பெண்.. சுவாரஸ்ய பின்னணி..!!

பிரிட்டனில் வசிக்கும் பெண் ஒருவர் ஆண்களை நிமிர்ந்து பார்த்தால் மயங்கி விழுவது  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத பெண் உலகில் வசிக்கிறார் என்றால், அது மிகப்பெரிய ஆச்சர்யம் தான். அதிலும் பிரிட்டனிலும் வசிப்பது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். வேறொன்றும் இல்லை அந்த பெண்ணிற்கு ஒரு வகை நோய் உள்ளது. அவரை பற்றி காண்போம்.    பிரிட்டனில் வசிக்கும் 32 வயதுள்ள பெண் Kirsty Brown. இவருக்கு மூளையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதாவது கோபம், சிரிப்பு, […]

Categories

Tech |