Categories
தேசிய செய்திகள்

அடே!…. அது பெண்கள் கல்லூரி…. சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்…. வைரல் வீடியோ….!!!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிரண்டா பெண்கள் கல்லூரியில் கடந்த 14ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பெண்கள் கல்லூரி நுழைவுவாயில் மூடப்பட்டது. ஆனால் ராம்ஜாஸ் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி சுவர்‌ ஏறி குதித்து […]

Categories

Tech |