ஆண்கள் மலட்டுத் தன்மையை உண்டாகும் காரணங்களில் முக்கியமானவை எவை என்பதை இதில் பார்ப்போம். குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும், தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிக அளவில் கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுத்தன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே காரணம் ஆகும். ஆண்களின் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கைமுறையை காரணமாக தெரிகிறது. 30 […]
Tag: ஆண்கள்
ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி உலவும் தவறான நம்பிக்கை மற்றும் உண்மைகள் பற்றி மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர். உலகில் உள்ள ஆண்களும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு சிலர் முன்வருகின்றனர். ஆனால் கருத்தடை பற்றி உலகம் தவறான தகவல்களால் பின்வாங்குகின்றனர். இந்நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி உறவும் தவறான நம்பிக்கை மற்றும் உண்மைகளை மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர். அதன்படி, “கருத்தடை செய்யும் போது வலி மிகுந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் லேசான வலி அல்லது […]
தினமும் ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளித்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் குறையும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தினம்தோறும் வெந்நீரில் குளிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் அறிவதில்லை. நிலவின் ஆண்கள் வெயிலில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அது நடத்திய ஆய்வில் இந்த கதைகளை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஷவரை விட […]
பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிக முடி உதிர்வதால் பாதிப்படைகின்றன. ஏன் என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி உதிர்வதால் 70 சதவீத பாதிப்பும், பெண்களுக்கு 40 சதவீத பாதிப்பு உண்டாகிறது. சில ஆண்களுக்கு ஐம்பது வயதை கடக்கும் போதே தலை முடியை பாதி இழந்து விடுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஆண்களுக்கு வழுக்கை எல்லோரும் தங்கள் தலை முடியில் […]
சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கு நவீன குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் வரும் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாம் நடைபெறும் இடங்கள் ராயபுரம் மண்டலம் – 9445190711 நகர்புரப்புற சமுதாய நல மையம் – 9445190712 சஞ்சீவராயன் பேட்டை – 9445190713 எண்.194. சோலையப்பன் தெரு – 9445190714 பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21- 9445190715 திருவிக நகர் மண்டலம் – […]
மச்சங்கள் நம்முடைய உடலில் இயற்கையாகவே தோன்றக் கூடியவை பிறக்கும்போதே மச்சம் இருக்கும். சில மச்சங்கள் உடலில் திடீரென உண்டாகும், உடலில் மச்சங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும் மச்சங்கள் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன மச்சங்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்றும் கூறுவார்கள். ஆண்களின் உடலின் எந்த பகுதில் மச்சம் இருந்தால் என்னென்ன நன்மைகள் உண்டு என்ற சிலவற்றை இந்த குறிப்பில் பார்க்கலாம். நெற்றி நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத நன்மை கிடைக்கும். […]
கொரோனா தொற்று பெண்களை விட அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் உலகம் முழுவதிலும் பல நாடுகளை தாக்கிய கொரோனா தொற்றிற்கு பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி பெண்களை விட மூன்று மடங்கு ஆண்களை தான் அதிகமாக கொரோனா தாக்குகிறது. உலக நாடுகளில் அதிகமாக தொற்று பரவி வரும் நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை […]