Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிவன்மலை… ஆண்டவன் உத்தரவு பெட்டியில்… நிறை நாழியில் மக்கா சோளம் வைத்து வழிபாடு…!!

திருப்பூரில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மக்காசோளத்தை வைத்து மக்கள் வழிபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி  கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்  பொருள் நிச்சயமாக சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்நிலையில்  கொங்கூர் பகுதியைச் சேர்ந்த சிவராம் என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி உத்தரவு பெட்டியில் இந்த ஆண்டு மக்காச்சோளம் […]

Categories

Tech |