Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கிராமப்புறங்களிலும் மலைப் பகுதியையும் அதிகம் கொண்ட ஆண்டிப்பட்டி தொகுதி கேரள எல்லையில் அமைந்துள்ளது. 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமான வைகைநதி இங்குதான் உற்பத்தியாகி வைகை அணைக்கு செல்கிறது. சுருளி அருவி, சின்னசுருளி அருவி, மேகமலை போன்ற சுற்றுலா தலங்களும், மிகப்பழமையான ஜம்புலிபுத்தூர் கத்திலி  நரசிங்க பெருமாள் கோவில், மாமுற்று வேலப்பர் கோவில் ஆகியவை ஆண்டிபட்டி தொகுதியின் அடையாளங்கள். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் சுதந்திரா […]

Categories

Tech |