Categories
மாநில செய்திகள்

சொல்லி 3 வருஷம் ஆச்சு…” ஆனால் இன்னும் எதுவும் பண்ணல”… நூலகம் குறித்த வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

சட்டப்பேரவை அறிவிப்பின்படி தமிழகத்தில் எட்டு இடங்களில் நூலகம் அமைக்க கோரிய வழக்கு குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017 2018 சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் நகரங்களில் நூலகம் மற்றும் காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்படி சிந்து நாகரிகம் மற்றும் பழம்பெரும் நாகரிக நூலகம் சிவகங்கையில் உள்ள […]

Categories

Tech |