Categories
உலக செய்திகள்

வாய்ப்பில்ல… “இந்தாண்டு முழுவதும் லாக் டவுன்”… தலைமை மருத்துவ ஆலோசகர்!

இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதிவரை ஊரடங்கு தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 210 நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 1,38,078 […]

Categories

Tech |