Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வழக்கமா நாங்கதான் சாமி ஆடுவோம்…. இப்ப எப்படி உங்களுக்கு சாமி வந்துச்சு…. சரமாரியாக தாக்கிய பெண்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்க நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் சுடலைமாடசாமி கோவில் திருவிழா நடைபெறும். அந்தத் திருவிழாவில் பிரமிளா என்பவரின் குடும்பத்தினர் மட்டும் சாமியாடி வந்துள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் திடீரென சாமி வந்து ஆடினர். அதன் பிறகு பிரமிளா சாமி வந்தது போல் ஆடி இசைக்கி ராஜாவை தாக்கியுள்ளார். அதன் பிறகு கொம்பை வாங்கி வந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பிரமிளாவின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது இசக்கிராஜா காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இந்த வருஷம் திருவிழா நடக்குமா ….? பக்தர்கள் எதிர்பார்ப்பு ….!!!

வேளாங்கண்ணியில்  புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆகஸ்டு மாதம் 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள்  நடைபெறும் . நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்தப் பேராலயம் ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.  இந்தப் பேராலயத்தின் ஆண்டு  விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது […]

Categories

Tech |