Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பணம், தகவல்களை திருடுவதாக புகார்…. 3 செயலிகள் நீக்கம்….. கூகுள் அதிரடி…!!!

Camera pdf scanner, Blood Pressure App, Style Message ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன்களை பலரும் பயன்படுத்தி வந்த இந்த மூன்று செயலிகள் தற்போது அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. Joker என்ற செயலியை  பயன்படுத்தி பயனர்களின் பணம் மற்றும் தகவல்களை திருடுவதாக எழுந்த புகாரையடுத்து கூகுள் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

“உங்க ஆண்டிராய்டு போன்ல உங்களுக்கே தெரியாமல் இன்டர்நெட் காணாம போகுது”… எப்படி தெரியுமா…?

ஸ்மார்ட் போன்களில் இருந்து இன்டர்நெட் குறைந்த அளவில் உபயோகித்தாலும் நெட் பேக் முடிந்துவிட்டது என்று காட்டும். அது எப்படி தெரியுமா? அதுகுறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஓப்போ, ரியல் மீ மற்றும் சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு தொலைபேசியை பயன் படுத்துகிறீர்களா? உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் விரைவாக இயங்குவதற்காக அடிக்கடி புகார் வருகிறது. அதற்கு காரணம் உண்மையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்கும் செயலிகள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 40 சதவீத மொபைல் டேட்டாவை நமக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர். […]

Categories

Tech |