இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நம்முடைய கைக்குள் இருக்கும் செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதோடு கடல் கடந்து இருக்கும் நம்முடைய சொந்தங்களிடமும் தகவல்களை பரிமாற்றிக் கொள்வது செல்போன் மூலம் எளிதாகி விட்டது. அந்த வகையில் பலர் தங்களுடைய அலுவலக தேவைக்கும், முக்கியமான செய்திகளை அனுப்பவும் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த வேலைகளை செய்வதற்கு தற்போது வாட்ஸ் அப்பை கூட பயன்படுத்தலாம். இந்நிலையில் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் […]
Tag: ஆண்ட்ராய்டு போன்
சைபர் பாதுகாப்பு தளமான அவாஸ்ட் ஆண்ட்ராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய 151 செயலிகள் மூலம் மோசடி நடப்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த செயலிகள் ஒரு பெரிய எஸ்எம்எஸ் மோசடியின் ஒரு பகுதியாக உள்ளன. எனவே ஆண்ட்ராய்டு பயனாளிகள் இந்த செயலிகளை பதிவிறக்கம் அதை தவிர்க்க வேண்டும் என்று அவாஸ்ட் கூறியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மால்வேர் மற்றும் மோசடிகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும். சுமார் 80.5 மில்லியன் மக்கள் இந்த மோசடி செயலிகளை 80க்கும் […]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக […]
ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்த முக்கிய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைலை பொருத்தவரையில், பிளே ஸ்டோரில் பல செயலிகள் பணம் கொடுத்தால் மட்டுமே சரியாக இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும். அந்த வகையான செயலிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் ஏராளமாக இலவசமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இலவசமாக நல்ல செயலிகள் கிடைக்கிறதே என்ற ஆசையில் மக்கள் அந்த செயலிகளை டவுன்லோட் செய்து விடுகிறார்கள். அப்போது அதனை இன்ஸ்டால் […]