Categories
கிரிக்கெட் விளையாட்டு

ருத்ர தாண்டவம் ஆடிய ரசலை…! குறிவைத்து தூக்கி மாஸ் காட்டிய சாம் கர்ரான் …!!!

நேற்று நடந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய ரசலை , சிஎஸ்கே வீரர்  சாம் கர்ரான்  தன்னுடைய துல்லியமான பவுலிங்  மூலம்  ரசலை வெளியேற வைத்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற சிஎஸ்கே -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால்  முதலில் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் ருதுராஜ்,டு பிளசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் […]

Categories

Tech |