உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் மனித உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆய்விற்காக கொரோனா தாக்கிய 84 ஆண்களை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் விந்தணுவை பகுப்பாய்வு செய்து 105 […]
Tag: ஆண்மை
ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க முக்கிய உணவு வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாதுளம் பழம் : ஆண்மையை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளை. தினந்தோறும் இரவு மாதுளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு நீங்கும். அரச விதை : அரச மரத்தின் பழ விதையை தூள் செய்து சாப்பிட்டால் ஆண்களின் மலட்டு தன்மை நீங்கி அரசனாக வாழலாம். அத்திப்பழம் : அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறக்கும். முருங்கைக் கீரை : […]
பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]