தென்அமெரிக்க நாடான பெருவில் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மையை நீக்கும் (chemical castration) தண்டனையை கூடுதலாகா வழங்க அனுமதிக்கும் மசோதாவை அரசாங்கம் முன்வைக்கும் என அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எனவும் தண்டனையின் முடிவில் ரசாயன முறையில் காஸ்ட்ரேட் செய்யப்படுவார்கள் எனவும் அரசாங்கம் நம்புகிறது என நீதியமைச்சர் பெலிக்ஸ் செரோ தெரிவித்துள்ளார். இந்த மாதம் தொடக்கத்தில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக […]
Tag: ஆண்மை நீக்கம்
பாகிஸ்தானில் இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சமீப காலங்களாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பாகிஸ்தான் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் ரசாயன முறையில் செய்வதற்கான புதிய சட்டத்தினை பாகிஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் இந்தச் சட்டம் […]
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவதற்கான புதிய சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரிவுபடுத்துவதற்கு கடுமையான […]
கனடாவில் ஒரு நபர் தனக்கு புற்றுநோய் பாதித்திருந்தபோது சிகிச்சை செய்வதாக கூறி, ஆண்மை நீக்கம் செய்த மருத்துவரை அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருக்கும், Red Deer என்னும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த Deng Mabiour என்ற 54 வயதுடைய நபர், அங்கிருந்த Dr. Walter Reynolds என்ற மருத்துவரை சுத்தியலால் அடித்துக்கொன்றார். அதன்பின்பு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் […]
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் காலகட்டத்தில் உலகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள். சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். கொடூரமான ஆண்கள் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசு இதை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்களை இயற்றியும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் […]
பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற அவையில் பேசிய பிரதமர் இம்ரான்கான் பாலியல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ரசாயன முறையில் குற்றவாளிகளுக்கு ஆண்மை […]
22 சிறுமிகளை சீரழித்த வாலிபர் தற்போது தனக்கு ஆண்மையை நீக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த நர்சரி ஊழியரான ஆரோன் கோலிஸ்( 34) என்பவர் சிறுமிகளை சீரழித்த வழக்கில் கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து சிறையில் உள்ளார். குழந்தை ஒன்றுக்கு இனிப்பு கொடுத்து சீரழித்ததுடன், அதை விடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் சிக்கிய அவர், மொத்தம் 22 சிறுமிகளை சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உளவியல் தொடர்பான சிகிச்சைக்கு அனுப்பி […]