Categories
மாவட்ட செய்திகள்

யார் இவர்?…. ஆற்றில் மிதந்த ஆண் உடல்…. போலீஸ் விசாரணை….!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் அணையில் நீர் திறந்துவிடப்பட்டத்தால் அடையாறு ஆற்றில் நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம்  அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள திருவிக பாலத்திலன் கீழே அடையாறு ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து கிடந்தது. இதையெடுத்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் […]

Categories

Tech |