Categories
சினிமா தமிழ் சினிமா

12 வருடங்களுக்கு பிறகு தந்தையான நடிகர் நரேனின் மகனை பார்த்துள்ளீர்களா…? இதோ அந்த அழகிய புகைப்படம்….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நரேன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நரேன் பிரபல மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 14 வயதில் தன்மையா என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தந்தையான நடிகர் நரேன்….. வைரலாகும் க்யூட் போட்டோ…. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

நடிகர் நரேனுக்கு 14 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. மலையாள நடிகரான நரேன், கடந்த 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “சித்திரம் பேசுதடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  எண்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து அஞ்சாதே, முகமூடி, பள்ளிக்கூடம், கைதி மற்றும் விக்ரம் போன்ற  படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இவர் “கத்துக்குட்டி” படம் மூலம் மீண்டும் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சீரியல் பிரபலங்கள் தீபக்- அபிநவ்யா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு…. இன்ஸ்டாவில் கியூட் போட்டோ….‌ குவியும் வாழ்த்து….!!!!!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் தீபக். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அபிநவ்யா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு சமீபத்தில் அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தீபக் மற்றும் அபிநவ்யா தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகர் தீபக் […]

Categories
விளையாட்டு

BREAKING: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அப்பா ஆனார்…. என்ன குழந்தை தெரியுமா…..???

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், இன்று காலை நானும் எனது மனைவி ராதிகாவும் ஆண் குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். தாய் மகன் இருவரும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி”என தெரிவித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ஆர்யா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ….! எல்லார் முன்பு இப்படி குளித்தால்…. ஆண் குழந்தை பிறக்கும்….. அதிர்ந்து போன மனைவி….!!!!

மகாராஷ்டிரா புனேவை சேர்ந்தவர் 30 வயது பெண். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கணவரும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில், தான் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரவாதியை கணவரின் குடும்பத்தினர் அணுகினர். அப்போது அவர், ‛‛அருவியில் அந்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதோடு மட்டுமின்றி கணவரின் தொழிலும் வளர்ச்சி அடையும்” என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவர்கள் பரிகாரம் செய்ய […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தனுஷ் உடன் ராஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சோனம் கபூர் 2018 ஆம் ஆண்டு இந்திய தொழிலதிபர் ஆனந்த் அஹாஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவ காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்திருந்தார். இவருக்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஆண் குழந்தை….. குவா குவா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2017ஆம் ஆண்டு பிரபல இந்திய மாடல் பன்குரி ஷர்மாவை க்ருணால் பாண்ட்யா திருமணம் செய்தார். இந்நிலையில் அவர்களுக்கு இன்று முதல் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு முத்தம் செய்வது போல புகைப்படத்தை வெளியிட்ட அவர், கண்விர் க்ருணால் பாண்ட்யா என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள்

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல்…. ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை….. பெரும் அதிர்ச்சி….!!!

கும்பகோணம் அருகே செம்பிய ரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் இன்று காலை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குளிக்க சென்ற போது ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டபோது ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் யாராலோ ஆற்றில் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குவா…! குவா…! “ஜாங்கிரி நடிகைக்கு குழந்தை பிறந்துச்சு”…. பிரபலங்கள் வாழ்த்து….!!!!!

பிரபல நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகுதியிலேயே வெளியேறினார் .அதிலிருந்து பாதியில் வெளியேறிய நிலையில் மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் அறிவித்திருந்த நிலையில்,  அவர்களுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

திடீர்னு வீங்கிய குழந்தை வயிறு…. ஸ்கேன் செய்த மருத்துவர்கள்…. காத்திருந்த பெரும் அதிர்ச்சி…!!!!

பீகாரின் மோதிஹரி பகுதியில் உள்ள ரஹ்மானிய மருத்துவ மையத்திற்கு பிறந்து 40 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றை கொண்டு சென்று உள்ளனர். அதன் வயிற்றில் வீக்கம் காணப்படுகிறது என டாக்டரிடம் கூறியுள்ளனர். இதனால், அந்த குழந்தை முறையாக சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். வீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என அறிய, குழந்தையை டாக்டர் தப்ரீஸ் ஆசிஸ் பரிசோதனை செய்துள்ளார். இதற்காக சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது. அதன் முடிவில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது. குழந்தையின் வயிற்றில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இப்ப ஆண் குழந்தைகளுக்கும் வந்துவிட்டது…. பொன் மகன் சேமிப்புத் திட்டம்….. உங்கள் செல்ல மகன் எதிர்காலத்தைக் காக்க….!!!!

ஆண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்கள் செல்ல மகனின் எதிர்காலத்திற்கு கூட நீங்கள் சேமிப்பினை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளதோ அதேபோல ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…. ஆண் குழந்தைக்கு தாயான முன்னணி நடிகை….. ரசிகர்கள் வாழ்த்து….!!!

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020ஆம் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : ‘சிங்கக்குட்டி பொறந்தாச்சு’…. ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிசுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளாக இல்லை…. கடத்தப்பட்ட ஆண் குழந்தையை…. விலைக்கு வாங்கிய மனைவி கைது… வேதனையில் கணவன் எடுத்த சோக முடிவு..!!

சென்னையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டுக் கொண்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் ஒரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்த 49 வயதான தங்கவேல் என்வருக்கு 40 வயதில் சவீதா என்ற மனைவி உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் தங்கவேல்  ஊழியராக பணியாற்றி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் தந்தையானார் இர்பான் பதான் ….! குவியும் வாழ்த்து ….!!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானுக்கு இரண்டாவதாக  ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சஃபா பாயிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்தத் தம்பதிக்கு அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இர்பான் கான் என பெயரிடப்பட்டது . இந்தநிலையில் அவருடைய மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். அவருக்கு தற்போது  […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம்…. அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி போலீஸ்….!!!

விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நினைத்து அவனை எழுப்ப முயற்சித்த போது தான் அவன் இறந்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது அந்தச் சிறுவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண் குழந்தைக்கு தந்தையானார் பிக்பாஸ் பிரபலம்….. குவியும் வாழ்த்துக்கள்…..!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரவ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றவர் ஆரவ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் கடந்த வருடம் நடிகை ராஹே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இன்று ஆண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது…. அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்….!!

பரீனா தனக்கு குழந்தை பிறந்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ”பாரதி கண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் ஆகும். இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வில்லியாக நடித்து வந்த பரீனா கர்ப்பமாக இருந்தபோதும் ஓய்வெடுக்காமல் நடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/CWUFL4PhCRV/

Categories
தேசிய செய்திகள்

திருமணமாகி 45 வருஷம் ஆச்சு… குழந்தை இல்லாத ஏக்கம்… 70 வயதில் நிறைவேறிய கனவு… மகிழ்ச்சியில் மூதாட்டி…!!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் அருகே மூடா என்ற கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான ரபரி மற்றும் மஸ்டாரி ஆகியோருக்கு திருமணமாகி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தில் உள்ள பலரும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்த இவர்கள், தாமும் அவ்வாறே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி மருத்துவரை அணுகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெயரு வச்சாச்சு…. வலைதளங்களில் குவியும் வாழ்த்துக்கள்…. மகிழ்ச்சியுடன் பதிவிட்ட சிவகார்த்திகேயன்….!!

சிவகார்த்திகேயன் தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு பெயர் சுட்டியதை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்பொழுது இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நற்செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது மகனை முதன் முதலில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி அரசு மருத்துவமனையில்… ஆண் குழந்தை கடத்தல்…!!!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பொன்னகரம் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினி. இவர் கடந்த 18ஆம் தேதி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நேற்று பிரசவ வலி வந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ வார்டில் இருந்த மாலினி இன்று காலை கழிவறைக்கு சென்று திரும்பி […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றரை வருடமாய் அறையில் அடைத்து கொடுமை செய்த கணவன்… கதறும் மனைவி… இது தான் காரணமாம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மனைவி ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தினால் அவரை வீட்டில் வைத்து அடைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களையும் ஒரு அறையில் வைத்து அடைத்து ஒன்றரை வருடமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட துண்டு காகிதத்தில் எழுதி அதை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை…. செம்மையான மகிழ்ச்சியில் குடும்பத்தினர் …!!

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னணி பாடகர்கள் பட்டியலில் தேசிய அளவில் முதன்மையான இடத்தில் இருக்கும் ஸ்ரேயா கோஷல் 2015-ஆம் ஆண்டு மொகோ பாத்தியாவவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் தமக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் கடவுள் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையை கொடுத்து ஆசீர்வதித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுவரை நான் அனுபவித்திராத உணர்வு என்றும், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றும் தனது மகிழ்ச்சியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சுல போகும் போதே வலி அதிகமாயிடுச்சு… உதவிய மருத்துவ உதவியாளர்… அழகாக பிறந்த ஆண் குழந்தை..!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் உதவியுடன் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஜெயலக்ஷ்மி கர்ப்பமானார். கடந்த 10-ம் தேதி மாலை நிறைய கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை…மருத்துவர்கள் அதிர்ச்சி …!!!

ஈராக்கில் இளம்பெண் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதித்த போது ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வட ஈராக் மொசூல் நகரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது கணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும் மருத்துவர்கள் அவரை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்று பிரசவம் பார்த்த போது அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது .ஆனால் மருத்துவர்கள் ஆண் குழந்தையை பார்த்து அதிர்ச்சியில் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் நாயினால் அடுத்த பாதிப்பு… ஒன்றரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்…விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி…!

இங்கிலாந்தில் ஒன்றரை வயது குழந்தையை நாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை சொந்த வீட்டு நாய் கடித்து குதறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று ஒரு சம்பவம் லிவர்பூல் பூங்காவிலும் நடந்துள்ளது. நேற்று மதியம் 1.25 ஒரு குழந்தையின் அலறல் சத்தம் பூங்காவில் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பதறி அடித்து சென்று அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஒன்றரை வயது ஆண் குழந்தையை நாய் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இளம்வயது காதல்” திருமணம்… பலியான “3 மாத குழந்தை” … தூத்துக்குடி அருகே சோகம் ..!!

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த லட்சுமண லிங்கம் என்பவருக்கும், முத்துமணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரத்தின் உச்சம்” என்ன குழந்த பிறக்கும்…. கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கணவன்…!!

வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைத் தெரிந்துகொள்ள கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் நெக்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னலால். இவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என கூறிவந்த பன்னலால் மனைவியின் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள கூர்மையான ஆயுதத்தால் வயிற்றை கிழித்து உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை… அவரே பிறந்ததாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி…!!

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அவரே பிறந்தகாக எண்ணி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் உயிர் இழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் இறக்கும் போது இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இன்று டாக்டர் […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பா இந்த குழந்தை தான்… ஆனால் 17 வயது கர்ப்பிணிக்கு நிகழ்ந்தது என்ன?… ஆச்சரியத்தில் குடும்பம்…!!

பிரிட்டனில் 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் worcestershire ஐ சேர்ந்தவர் kacey  strickland.. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உள்ளதாக மருத்துவர்கள் உறுதியுடன் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ella என பெயர் வைப்பதற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தனது மகனுக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்த ஊர்காவல் படை வீரர்!

உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பில்தாரா காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் ரியாசுதீன். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. […]

Categories

Tech |