Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து இறங்கிய மாணவி…. புடவை அறுந்ததால் ஏற்பட்ட விபரீதம்…. சென்னையில் சோகம்….!!!

இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகிழ்மதி (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஜாம்பஜாரில் தங்கி, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகிழ்மதியின் ஆண் நண்பர் ராஜ்குமார் அவருடைய வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதனையடுத்து மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். […]

Categories

Tech |