Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆணுக்கு… மீண்டும் ஒரு சோகம்… பொதுமக்கள் அச்சம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பெரம்பலூர் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் குன்னம் தாலுகாவில் வசித்து வரும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு […]

Categories

Tech |