Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா பாசம்! 4 ஆண்டு உறவு…. பெண் மயிலை பிரிய மறுக்கும் ஆண் மயில்….. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன ஒரு பெண் மயிலை பிரிய முடியாமல் பின்தொடர்ந்து செல்கிறது ஒரு ஆண் மயில். இந்த சம்பவம் காண்பவரை கண்கலங்க வைக்கிறது. கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பெண் மயில் திடீரென உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில், பெண் மயிலை அடக்கம் செய்யும் வரை அருகிலேயே இருந்துள்ளது.

Categories

Tech |