Categories
சினிமா தமிழ் சினிமா

மக்கள் தரமான படத்தை பார்த்திருந்தா நான் இன்னும் 50 படம் எடுத்திருப்பேன்… ஆனால்…? ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர்…!!!

இயக்குனர் தங்கர் பச்சான் பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன் நடிப்பில் சங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கர் பச்சான் பேட்டி அளித்த போது எப்போதும் ஒரு தரமான படைப்பு, தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கின்றது. இத் திரைப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகின்றது என்பது மட்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை கருப்பு பூனைன்னு சொன்னாங்க”…. அவங்க சம்பளத்தில் 10% தான் வாங்குறேன்…. பிரியங்கா சோப்ரா ஆதங்கம்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மல்டி மேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டியில் சம்பள பாகுபாடு குறித்து பேசியுள்ளார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்”…. சின்மயி ஆதங்கம்….!!!!!

பாலூட்டும் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார் சின்மயி. பிரபல பாடகியான சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை சென்ற 2014 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதனை சின்மயி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் போது எந்த புகைப்படத்தையும் பகிரவில்லை. இதனால் சின்மயி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதாக […]

Categories
அரசியல்

இந்தி மொழி பற்றி பேசினால் மாணவர்களை மிரட்டுவதா….! எம்பி ஆதங்கம்…..!!!

மொழி பாகுபாட்டை நீக்க சொன்னால் மாணவர்களை மிரட்டுவதா என வெங்கடேசன் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். சி.எம்.ஏ (இண்டர்) தேர்வு விதிமுறை எண் 13 இன் படி இந்தி வழி மாணவர்கள் பிரிவு B,C, D யில் உள்ள கேள்விகளுக்கு எழுத்து அல்லது தட்டச்சு மூலம் பதில் அளிக்க முடியும். ஆனால் இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தட்டச்சு மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இது இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தேர்வில் விடை அளிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்… கொந்தளித்த இயக்குனர்…!!!

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று இயக்குனர் லக்ஷ்மண் டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் லக்ஷ்மண் தயாரிப்பில், நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் பூமி. அந்தப் படம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் அந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நம்ம எதிர்கால தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படம் எடுத்தேன். உங்களுக்காக தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதே கேள்வியை நடிகர்களிடம் கேட்பிங்களா…? ஷ்ரத்தா ஆதங்கம்.

நடிகர்களிடம் திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்ற கேள்வி ஏன் கேட்கப்படுவதில்லை என நடிகை ஷ்ரத்தா ஆதங்கம் தெரிவித்துள்ளார் இயக்குனர் பவன் குமார் படைப்பில் கன்னட மொழியில் உருவான யூடர்ன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.இதை தொடர்ந்து தமிழில் விக்ரம்வேதா,  இவன் தந்திரன்,  நேர்கொண்டபார்வை போன்ற படங்களில் நடித்து புகழாரம் பெற்றுள்ளார்.  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் நடிப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது கருத்துகளை கூறும்போது,  […]

Categories

Tech |