Categories
தேசிய செய்திகள்

“எக் ரைஸ் தரேன் வா”…. ஆசை வார்த்தை கூறி… பிச்சைக்கார சிறுமியை கொடூரமாக கற்பழித்த காமுகன்…!!!

எக் ரைஸ் வாங்கி தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, ஆதரவற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தார்வார் மாவட்டம் அண்ணிகெரி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா (21).இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு ஆதரவற்ற பிச்சைக்கார சிறுமி சரணப்பாவிடம் பிச்சை கேட்டுள்ளார் . அப்போது அவர் அந்த சிறுமிக்கு எக்ரைஸ் கொடுப்பதாக கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் […]

Categories
சினிமா

முன்னுதாரணமாக திகழும் சூர்யா ரசிகர்கள்…! சிறுமியின் கல்விச் செலவை ஏற்று அசத்தல் …!!

சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் ஆதரவற்ற சிறுமியின் கல்வி கட்டணத்தை முழுவதுமாக ஏற்று கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னாவாசல் பகுதியை சேர்ந்த ராகுல் அமீது மற்றும் அவரது மகன் முகம்மது சாலிக். சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். இதனைதொடர்ந்து சாகுல் அமீதின் 5 வயது மகள் கல்வி பயில முடியாத சூழ்நிலையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் […]

Categories

Tech |