பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது என நினைப்பதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கேவ் லாவ்ரோவ் கூறியுள்ளார். ஏனென்றால் மற்ற நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். மேலும் பல்வேறு விதமான விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா ஐ.நா-வில் ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் […]
Tag: ஆதரவாளர்கள்
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 3-ம் தேதி பஞ்சாப் மாகாணம் வாஜராபாத் நகரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் வலது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்கு பின் லாகூரில் உள்ள குடியிருப்பில் ஓய்வில் இருந்த இம்ரான்கான் […]
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது இறுதியாக பாஜக தலையிட்டால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்ற வசம் அதிமுக வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இனை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுகவில் வழிநடத்தி உள்ளனர். இதற்கு இடையே இவர்கள் இருவருக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது வெளிப்படையான மோதலாக வெடித்ததால் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதில் தன்னை இடைக்கால பொது […]
இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் வீடுகளுக்கான அதிகரித்து வரும் செலவினங்களை சமாளிக்கும் பொருட்டு எரிசக்தி கட்டணங்களை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த எரிசக்தி பில்களில் சுமார் 200 பவுண்டுகள் சேமிப்பதை குறைக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் பார்ப்பார்கள் என சுனக் உறுதியளித்துள்ளார். பிரித்தானியா இந்த வருடத்தில் மூன்று மடங்கிற்க்கும் மேலாக அதிக எரிசக்தி கட்டணங்களுக்கு தயாராகி வருவதனால் இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படலாம் என இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தொடர்ந்து […]
ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் முறையிட்டிருக்கின்றார். இருந்தபோதிலும் சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி இருந்தது. இருப்பினும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் பின் […]
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸிற்கு ஆதரவான கருத்தை சசிகலாவும், தினகரனும் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அமமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தினகரன் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தார். அப்போது ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், தேனி மாவட்ட அதிமுக […]
அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக் குழு கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக அருகில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மச்சி ஓ […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் இம்ரான்கான், தான் பதவி இழந்ததற்கு அமெரிக்காவின் சதி தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதோடு மட்டுமில்லாமல் பாகிஸ்தானில் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளதாகவும் விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் இம்ரான்கான், தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் […]
தமிழக எல்லைக்குள் நுழைந்த சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக வரவேற்பு அளித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் […]
சசிகலா தங்கியுள்ள விடுதி முன்பாக அவரது ஆதரவாளர்கள் குவியும் வீடியோ பரபரப்பாக பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். நாளை சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா கடந்த 31-ஆம் தேதி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பிறகு பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வருகிறார் . ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் […]
தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்பதற்கு தடபுடலான ஏற்பாடுகளை ஆதரவாளர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செய்யப்பட்டு கொரோனா தொற்று காரணமாக கர்நாடகாவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் […]
பொதுமக்கள் ஊழல்வாதிகள் மாறிவிட்டனர் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்” தமிழக விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணு ஆதரவாளர்களின் வீடுகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான உண்மையை துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மறைத்து வருவதாக […]