புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. ஆஸ்கார் விருது பெற்ற இவர் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2001- ஆம் வருடம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஐ.நா உயர் ஆணையத்தில் கடந்த 2012 -ஆம் வருடம் அவர் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏஞ்சலினா ஐ.நா உயர் ஆணையத்துடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் தங்களது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்களின் அவலத்தை உலகிற்கு […]
Tag: ஆதரவு
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் பரபரப்பாக நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில், சக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பார்வையாளர் களிடம் கடும் கோபத்தை […]
ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜை நடத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். இதனால் அதிமுக கட்சிக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது அதிமுக கட்சியின் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த 9-ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே முதல் நாளில் இருந்தே மோதல் வெடித்ததால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் வேற லெவலில் இருக்கிறது. ஜி.பி முத்து டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான நகைச்சுவை […]
இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நம்மிடமிருந்து தொடர்ந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசன் ஆக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. […]
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் தகவல் துறை மந்திரியாக இருக்கிறார் மரியும் அவுரங்கசீப். பெண் மந்திரியான இவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்கு இவர் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் பாக்கிஸ்தானியர்கள் அவரை சூழ்ந்து கொண்டு விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர். எனினும் அவர்களை கண்டு கொள்ளாமல் மரியும் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் பற்றி கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிக அளவில் பெண்கள் இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றார்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் […]
பாகிஸ்தானில் பெய்து வரும் பருவமழை பாதிப்பு காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு அந்த நாடு நீரில் தத்தளித்து கொண்டிருக்கிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும் கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது மேலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் 1200 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் […]
சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என தெரிவித்த சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் சீனாவில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி சமீபத்தில் தைவானுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இது போன்ற போர் பயிற்சிகள் தொடரும் எனவும் […]
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான இரு அணிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் உண்மையான அதிமுக என கூறி வருகின்றது. ஓபிஎஸ் அணியை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பலரை கட்சியில் இருந்து நீக்கினார். அத்துடன் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை அறிவித்துள்ளார். அந்த வகையில் கோவை செல்வராஜ் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை செல்வராஜ் கோவை அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யா திடீரென ஊடுருவி போரை தொடங்கியதை தொடர்ந்து தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என கருதிய பின்லாந்தும், சுவீடனும் நோட்டா அமைப்பில் முடிவு செய்தது. ஆனால் அவை நோட்டா அமைப்பில் இனைய வேண்டுமானால் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளில் நாடாளுமன்றங்கள் அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நோட்டா அமைப்பின் பாதுகாப்பு அந்த நாடுகளுக்கு கிடைக்கும். அதாவது நோட்டா அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் […]
நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை ஆதரவு தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்களை ரன்வீர் சிங் தன்னுடைய இணையதள பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், பிரபல நடிகை ஆலியா பட் ரன்வீர் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது நடிகை ஆலியா பட் டார்லிங்ஸ் […]
எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா அண்மையில் தமிழகம் வந்திருந்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு நேற்று தமிழகத்திற்கு வந்துள்ளார். சென்னை வந்த திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் குழு திரௌபதி முர்மு வெற்றி பெற துணை நிற்போம். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]
ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்த விவகாரம் முக்கிய விவாத பொருளாக அமைந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துவது பற்றியும் ஜி 7 தலைவர்கள் மாநாட்டில் தீவிரமாக விவாதம் மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜி 7 மாநாட்டின் நிறைவில் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]
பிரபல இயக்குனருக்கு நடிகர் ஆர்.ஜே பாலாஜி பாராட்டியுள்ளார். பிரபல நடிகரான ஆர்.ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இயக்குனர் நெல்சன் குறித்து கூறியுள்ளார். அதாவது இயக்குனர் நெல்சன் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும், அவருடன் நான் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்றும் கூறியுள்ளார். அவர் ஒரு திறமையான மனிதராவார். இனிவரும் காலங்களில் இயக்குனர் நெல்சன் தன்னுடைய படங்கள் மூலமாக ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்ச்சிப்படுத்துவார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர் […]
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவுக்கு கங்கனா ரனாவத் ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நிலையில் முகமது நபி பற்றி அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந்தது. மேலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பாஜகவிலிருந்து இருவரும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள். இந்த நிலையில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இன்ஸ்டாவில் கூறியுள்ளதாவது, “அவர் கருத்துக்களை சொல்ல உரிமை […]
ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து கடந்த 9 ஆம் தேதி விலகியுள்ளார். மேலும் அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக கலவரம் வெடித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது […]
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கு முன்னாள் அதிபரான சிறிசேனாவின் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட சிக்கலால், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார். நாட்டில், நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். மேலும், ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவிற்கு […]
ரணிலுக்கு ஆதரவு தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வசா வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது .மேலும் இலங்கை மக்கள் எப்போதும் போல் இந்தியாவுக்கு பயணிக்கலாம் எனவும், இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை முதல்வர் ரணிலுக்கு ஆதரவு தர ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]
புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் இளைராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து தெலுங்கனா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் […]
இந்தி திரைப்பட காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், நான் இந்தி பேச மாட்டேன். உங்கள் வேலைக்கு தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். இந்தி திணிப்பை நாங்களும் ஏற்கவில்லை. இந்தித் திணிப்பை தமிழ்நாடு பாஜக எதிர்த்துக் கொண்டுதான் உள்ளது. இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையில் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசின் புதிய […]
ரஷ்ய படையெடுப்பில் இருந்து மீளும் வரை உக்ரைனுக்கு எங்களுடைய முழு ஆதரவையும் தருவோம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ராணுவம், பொருளாதாரம், மனிதாபிமானம் என அனைத்து வழிகளிலும் நாங்கள் உக்ரைனுக்கு உதவி செய்வோம். உக்ரைனுடனான எங்களின் வரலாற்று ஆதரவு நிச்சயம் தொடரும். இந்தப் போரில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் எடுக்கும் அதுவரை உக்ரைனின் ஒரு பகுதியாக அமெரிக்கா விளங்கும். உக்ரைனை எதிர்க்க திட்டமிட்டிருக்கும் ரஷ்யாவின் […]
உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருவதன் காரணமாக ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரேனின் வடக்கு பகுதி வழியாக படைகள் நுழைந்துள்ளதாக நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உக்ரைன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தலைநகர் கீவை ரஷ்ய வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும், […]
உக்ரைன் நாட்டு மக்களுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து அதிபர் வில்லியம் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்த ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றன. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக நேற்று முழு வீச்சில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் […]
உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் கடுமையாக முனைப்பு காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டிகள் இருந்தாலும், கடுமையான போட்டி என்னவோ பாஜகவிற்கும் அகிலேஷ் யாதவ்வின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று மீண்டும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றும் என கூறியுள்ளது. […]
திமுகவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிமுக முழு ஆதரவு தரும் என ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கான நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இதனை நிறைவேற்றி தர்மபுரி மக்களின் வயிற்றில் பால் வார்த்தவர மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா.1986 […]
உலகநாயகன் கமலஹாசன் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் சினிமா துறையை தாண்டி அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசன் வரும் ஜனவரி 26-ஆம் தேதி புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நிகழ்ச்சியின் […]
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஜி.கே.மணி நீட் தேர்வு […]
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு சசிகலா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று காலை நாட்டு மக்கள் முன்பு தோன்றிய பிரதமர் மோடி திடீர் என்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் சசிகலா அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டு மக்களின் […]
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்,ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முஹம்மது ரிஸ்வான் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதையடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்த ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ரசிகர்கள் மத ரீதியாகவும் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் படி ஒன்றிய […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேருவது குறைந்து வருவதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகளை பாதிக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மை,கால்நடை உட்பட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் கிராமப்புற மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று முதல்வர் […]
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, ஐ.நா சபை, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் மக்களை ஆதரிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் அரசு உறுதியளிக்கிறது. இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு சென்றுள்ளனர். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டதின் போது 300 விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு சென்று […]
நாடு முழுவதிலும் ஒரே சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜாதி, இனம், மதம் ரீதியான மரபான தடைகள் மெதுவாக கலைந்து வருகின்றன என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவையும் மேற்கோள் காட்டி ஒரு வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்றம் அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற கனவு இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதை விளக்கினர். உச்சநீதிமன்றம் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும் படி […]
டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி உள்ளூர் பொம்மை தொழிலுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக […]
கேரளாவில் உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெற்று இருக்கும் பெண்களை இழிவுபடுத்தும் வாக்கியங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகள் அனைத்தும் பாலின சமத்துவத்துவம் மற்றும் சம உரிமையை போற்றும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாடப்புத்தகங்களில் பெண்களை கொச்சைப்படுத்தும் வாக்கியங்களை நீக்கப் போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதை அடுத்து, அதற்கு ஆதரவு அளித்த கனிமொழி, அனைத்து மாநிலங்களும் இதை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் 6 […]
நடிகர் பிரித்திவிராஜ் லட்சத்தீவு விவகாரத்தில் கூறிய கருத்திற்கு எதிராக சைபர் தாக்குதல் நடக்க மலையாள திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் புதிய அதிகாரி பிரபுல் கோடா பட்டேல் விதித்த மாட்டிறைச்சிக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் #SaveLakshadweep ஹேஷ்டேக்கை பகிர்ந்து தனது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் இது […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து ஆறு மாத காலமாக […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
தாய்லாந்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கலந்து கொண்டார். மியன்மர்யை சேர்ந்த ஹான் லே (22) உளவியல் மாணவி ஒருவர் தாய்லாந்தில் நடைபெறும் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 என்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஹான்லே மியன்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ஜனநாயக முறையிலான ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதனை எதிர்த்து மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி […]