நயன் போட்ட மாஸ்டர் பிளானை சொதப்பிய விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/07/e0e8463e-1077-4252-b8eb-1f06f9594e57.jpg)