தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக […]
Tag: ஆதாரங்கள்
டெண்டர் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள்திருடப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கிறார் என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை வர உள்ள நிலையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்புடைய வழக்கில் எஸ்.பி.வேலுமணி எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பெரு நாட்டில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களைப்போலவே பெண்கள் வேட்டையாளர்கள் என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது பண்டைய காலங்களில் வேட்டைக்காரர் களைப் போன்று நாம் தொடர்பு படுத்தி பேசுவது ஆண்களை மட்டும் தான். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய கண்டுபிடிப்பில், பெண்கள் வேட்டையாடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரு நாட்டில் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எழும்புக்கூடுகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அந்த புதைகுழிகளில் 27 பேர் வேட்டை உபகரணங்களுடன் […]