இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கொள்ள பான் அட்டை கட்டாயம் தேவை. பான் கார்டு இல்லை என்றால் வங்கியில் பண பரிவர்த்தனை கூட செய்ய முடியாது. நம்முடைய வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன்ஸ் முதல் அன்றாட அனைத்து பயன்பாட்டிற்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு எண் அல்லது அட்டையை தொலைத்து விட்டால் அதனை ஆதார் மூலமாக மீண்டும் தெரிந்து […]
Tag: ஆதார்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]
ஆதார் காணாமல் போனால் இனி கவலை இல்லை. நமது இந்தியாவில் ஆதார் என்பது ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் பயணம் செய்வது வரை எல்லா இடங்களுக்கும் இந்த ஆதார் அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களை தயாரிக்கவும் ஆதார் அவசியம். இந்நிலையில் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதனை திரும்ப பெறுவது மிகவும் கஷ்டம். இந்த சூழ்நிலையில் […]
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என எம்எல் ரவி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது. மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றும், மின் இணைப்புடன் ஆதார இணைப்பதில் வாடகைதாரருக்கு பல்வேறு சிக்கல் இருக்கிறது என்றும், ஆதார் இணைப்பு சமூக நலத்திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் ரவி வழக்கு […]
மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதற்காக பல மாவட்டங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என பலர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து […]
ஆதாரில் உள்ள சில பிழைகளை நீங்கள் வீட்டிலிருந்து மாற்றிக் கொள்ளலாம். தற்போது ஆதார் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் அதில் இருக்கும் தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டைகள் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. நாம் நமது வீட்டில் இருந்தே சில விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஆன்லைன் சேவையின் மூலம் […]
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அதில் விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு தமிழக அரசு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இலவச மின்சாரத்தை பெற ஆதார் எண்ணுடன் மின் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. இதுகுறித்து தேசிய […]
மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்ந்து ஒரு பெரிய சிக்கலாக, பொதுமக்கள் சிரமப்படக்கூடிய நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்களை […]
அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மைதானா என்று இதுவரையிலும் யோசித்தது உண்டா? தற்போது நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மையானது தான் என்பதை கண்டுபிடிக்க சில வழிகள் இருக்கிறது. அதை பின்பற்றுவதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை அறியலாம். இ-ஆதாரில் உள்ள கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை தெரிந்துக்கொள்ளலாம். முன்னதாக இ-ஆதாரிலிருந்த கியூ ஆர் குறியீடு ஆதார் ண் வைத்திருப்போரின் மக்கள் தொகைத் தகவல்களை மட்டுமே […]
தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெறுவதற்கு மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 2.36 கோடி நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும், முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறும் மக்கள் என அனைவரும் மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சென்ற அக்டோபர் 6ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆதார்கார்டு வைத்திருக்காதவர்கள் உடனடியாக […]
பல்வேறு மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார்கார்டுடன் நம் முக்கிய ஆவணங்களை இணைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிகரித்துவரும் போலி டிரைவிங் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்வதன் வாயிலாக போலி டிரைவிங் லைசென்ஸ் வாயிலாக நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என கருதப்படுகிறது. இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கிய ஆவணம் ஆகும். இதன் வசாயிலாக அரசின் பல்வேறு திட்டங்களை […]
குற்றங்களும், போலீஸ் விசாரணைகளும் என படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம். அப்படி ஒரு போலீஸ்கதை பற்றி தெரிந்துகொள்வோம். கருணாஸ் ஒரு கட்டிடதொழிலாளி ஆவார். இவரது மனைவி ரித்விகா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதையடுத்து குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு ரித்விகா காணாமல் போகிறார். இதனால் கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். ஆனால் அந்த புகார் இழுத்தடிக்கப்படுகிறது. குழந்தையை கையில் வைத்துக் கொண்டு எனது மனைவியை கண்டுபிடித்துக் கொடுங்கள் என காவல்துறையினரிடம் கருணாஸ் கெஞ்சுகிறார். பின் காவல்துறையினர் விசாரணை நடத்திவிட்டு […]
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை போல தனித்துவமான பண்ணை ID வழங்கலாம் என்று மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் இந்த ஐடியின் மூலமாக விவசாயிகள் அரசாங்கத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த ஐடியை கட்டாயமாக ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும். இனிவரும் நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கும் தனித்துவமான இந்த […]
ஆதார் அட்டை என்பது இந்திய குடிமகனின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் அட்டையை பயன்படுத்தி சமீபத்தில் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு முன்பே அறிவுறுத்தி இருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது மற்றும் புதிய இணைப்பு குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி […]
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மகாராஷ்டிராவில் நாக்பூர் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி சிறுவனை மீட்டு ரயில்வே அதிகாரிகள் நாக்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பேச்சு மற்றும் கேக் புத்திரன் இல்லாத அந்த சிறுவனுக்கு பிரேம் ரமேஷ் என்று பெயரிடப்பட்டது.கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பின்னர் இந்த பெயரை ஆதாரத்திற்கு பதிவு செய்ய அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்ட போது அந்த இளைஞரின் கைரேகை ஏற்கனவே ஒரு ஆதார் எண்ணுடன் […]
உங்களது ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்குப் பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று ஆதார் அலுவகலத்தில் இருந்து ஆதார் திருத்தம் / புதுப்பிப்பு படிவத்தைப் பெற்று நிரப்பி, சேவை மையத்தில் பணியாற்றும் நபரிடம் நிரப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும். பின் ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்திட வேண்டும். Update Request Number என்ற […]
ஆதார் அட்டையை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அப்டேட் செய்யும் வசதியை UDAI அமைப்பு வழங்குகிறது. இவ்வாறு ஆதாரில் விவரங்களை மாற்றும் போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அதனை பதிவிட்டால் மட்டுமே விவரங்களை மாற்ற முடியும். இந்த OTP எண்ணை யாரிடம் பகிர கூடாது என்று மத்திய எச்சரித்துள்ளது. அதாவது ஓடிபி யை கேட்டு ஏதேனும் ஏஜென்சியில் இருந்து அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். ஏனெனில் […]
ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் ஐஆர்சிடிசி சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். (முன்பு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்) இதற்கு உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும். இந்த அறிவிப்பு அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம். முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் […]
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி சேவை உள்ளிட்ட அனைத்திற்கும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டில் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் சரியாகவும் அப்டேட் ஆகவும் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். ஒரு சிலர் பல்வேறு காரணங்களுக்காக தங்களது இருப்பிட முகவரியை மாற்றி இருப்பார்கள். அவ்வாறு செய்திருந்தால் புதிய முகவரியை உடனே ஆதார் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும். அது சுலபமான […]
லட்சகணக்கான மக்கள் தினமும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், தினசரி வேலை, கல்வி, சுற்றுலா ஆகிய பல்வேறு காரணத்திற்கும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற போக்குவரத்து வசதிகளை விட ரயில் பயணத்தில் மலிவான கட்டணம், வசதியான பயணம் போன்ற அம்சம் இருப்பதால் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு ரயிலில் டிக்கெட் புக் செய்தும் பயணம் செய்யும்போது நிறைய பேர் இந்த பிரச்சினையை சந்தித்திருப்பார்கள் அதாவது டிடிஆர் செக்கிங் வரும்போது ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்யப்படும். ஆனால் ஒரு சிலர் […]
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்துவதற்காக “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தோடு ஜன்தன் கணக்கு, ஆதார், செல்போன் எண் ஆகிய மூன்றின் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களின் பயன்கள் செலுத்தப்படுகிறது. ஆதார், மொபைல் எண்கள், ஜந்தன் கணக்கு வாயிலாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் மிக […]
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். இது அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் அரசு நலத்திட்ட உதவிகள் முதல் பல்வேறு விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, சிலிண்டர் கணக்கு உள்ளிட்டவைகளுக்கு ஆதாரை அரசு கட்டாயமாக்கி உள்ளது. இவ்வாறு முக்கியமான ஆவணமாக கருதப்படும் ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை வாடிக்கையாளர்கள் தாங்களே ஆன்லைனில் திருத்தம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. அதற்கான வசதிகளை UDAI வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை விஷயத்தில் […]
ஆதார் அட்டைகளை வழங்கும் அமைப்பான இந்தியதனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தற்போது பயனர்களிடம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றாலும், யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. அதாவது பயனாளர்கள் தற்போது யுஐடிஏஐ இணையதளத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இன்றி ஆதார் பிவிசிகார்டை பதிவிறக்கம் செய்யலாம். இதனை செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை பயனர்கள் கடைபிடிக்கலாம். அதாவது, # https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளதுக்குச் சென்று “எனது ஆதார்” அதாவது “My […]
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது இனி மிகவும் ஈஸி. அது எப்படி என்பதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது இப்போது பதிவு செய்ய மொபைல் எண் இல்லாமல் கூட உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு முன்பு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவைப்பட்டது. ஆதார் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் […]
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எங்கும் எதுவும் செய்ய முடியாது, அரசு நலத்திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் எடுக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் கார்டு தான் புளூ ஆதார் கார்டு என்று அழைக்கப்படுகிறது. இதில் எழுத்துக்கள் அனைத்தும் நீலநிறத்தில் எழுதப்பட்டிருக்கும். ஐந்து வயதுக்கு கீழ் குறைவாக […]
ஆதாரின் புதிய பிளாஸ்டிக் அட்டையை எவ்வாறு பெறலாம் என்பதை இதில் காண்போம் வங்கிக் கணக்கில் மொபைல் எண், பான் கார்டு, தனிநபர் சார்ந்த கணக்குகளும் ஆவணங்களும் படிப்படியாக ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், மோசடியை குறைக்கவும், பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ள நிலையில் ஏடிஎம் கார்டு போன்று ஆதாரும் பாலிவினைல் குளோரைடு வழங்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் புதிய தோற்றத்தை கொண்டிருக்கும். இந்த கார்டுகள் பயன்படுத்துவதற்கு […]
ஒவ்வொரு குடிமக்களின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. அனைத்து விதமான தேவைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. “போலியாக உருவாக்க முடியாது. தனித் தன்மையோடு இருக்கும்” என்பது போன்ற பல்வேறு அடைமொழியுடன் அறிமுகம் செய்யப்பட்டது ஆதார் எண். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆதார் எண் உருவாக்கப்பட்டு கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு வரையில் சுமார் 131.68 கோடி பேருக்கு ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரை […]
இந்தியாவில் மத்திய அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா 2-வது அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாநிலத்தில் வசிக்ககூடிய […]
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு புதிய வங்கி கணக்கு துவங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரையிலும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை மிக அவசியமாக இருக்கிறது. ஆதார் அட்டையிலுள்ள 12-இலக்க அடையாள எண் உங்களது விபரங்கள் தொடர்பாக அடையாளம் காண முடியும். ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம். ஆனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் இருந்தாலும் ஆன்லைன் வாயிலாக எளிய வழிமுறைகளை கடைபிடித்து […]
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மார்ச் 23-ஆம் தேதி வரை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைகிறது. இதனால் அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் […]
மார்ச் மாதம்(நாளை) முதல் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள் திட்டங்கள் விலையேற்றம், இறக்கம் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றது. மேலும் முந்தைய மாதம் வெளியாகும் அறிவிப்புகள் அடுத்து வரும் மாதம் முதல் அமல்படுத்தப்படும். தற்போது மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை நாம் பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது மார்ச் மாத தொடக்கத்தில் […]
டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த 18-ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் மே 1-ம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குரூப்-2 […]
இந்தியாவில் ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் முக்கியமான ஆவணமாகும். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அட்டை அவசியம். இந்த ஆதார் அட்டையில் பல நேரங்களில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டும் அல்லது புதிய ஆதார் அட்டையைப் பெற வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். இதுபோன்ற ஆதார் அப்டேட்களுக்கு நீங்கள் ஆதார் மையத்திற்குச செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வீட்டில் உட்கார்ந்தே ஒரு அப்பாயிண்ட்மெண்டை பதிவு செய்யலாம். இதன் மூலம் சேவை […]
”ஆதார்” படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கருணாஸ். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஆதார்”. இந்த படத்தில் கருணாஸ், பிரபாகர், அருள் பாண்டியன், ரித்விகா, இனியா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]
இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் தங்களது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எஸ்பிஐ வங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு என அறிவித்திருந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் கடைசி தேதிக்குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி […]
தமிழகத்தின் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் பத்திர பதிவின் போது சம்பந்தப்பட்ட இடம் யாருடையது ? என்பதற்கான சான்றை பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் உள்ளது போல் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவை சரிபார்க்க வேண்டும். தற்போது பதிவுத்துறை இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை […]
ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் மற்றும் ஐரிஷ் ஸ்கேன், கைரேகை போன்ற ஒரு தனிநபரின் பயோமெட்ரிக் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. DOB மற்றும் வீட்டு முகவரி போன்ற புள்ளிவிவர தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதார் புதுப்பிப்பது பல ஆன்லைன் சேவைகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் அவசியம். ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆதாரில் உள்ள மற்ற விஷயங்களை அப்டேட் செய்வதற்கு மொபைல் நம்பருக்கு […]
இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கில் தொடங்கி, சிம்கார்டு வாங்குவது முதல் குழந்தை பிறப்பு, முதல் இறப்பு சான்றிதழ் வரையில் அனைத்து முக்கிய சேவைகளிலும் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கு இந்தியாவில் ஒரு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு மாறியுள்ளது. அதேபோன்று பணபரிவர்த்தனை மற்றும் வருமான வரி தாக்கல் தொடர்பான வேலைகளுக்கு பான் கார்டு மிகவும் அவசியமானதாகும். அதனால் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டுமென மத்திய அரசு […]
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜன் தன் கணக்குகளில் குறைந்தபட்சம் இருப்புத்தொகை இருக்க வேண்டியது அவசியம் கிடையாது. இதனால் அபராதமும் வசூலிக்கப்படாது. இதுபோன்ற பல்வேறு சலுகைகள் ஜன் தன் வங்கிக் கணக்கில் கிடைக்கின்றது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 லட்சம் ரூ வரையில் […]
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எங்கும் எதுவும் செய்ய முடியாது, அரசு நலத்திட்ட உதவிகள், ரேஷன் என எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இந்நிலையில் ஒருவேளை ஆதார் தொலைந்து விட்டால் என்ன செய்வது? யாரிடம் கேட்க வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்று அலைய வேண்டும்? என்ற கேள்வி எழும். இதற்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எல்லாமே ஈசிதான் வீட்டில் இருந்தபடியே […]
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு பால் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வழங்க UIDAI திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் எண் வழங்குவதற்கு பிறப்பு பதிவாளர் உடன் கூட்டணி அமைக்க UIDAI முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் 2 கோடி […]
இந்தியாவில் எல்லா விஷயங்களுக்கும் ஆதார் அவசியம். ரயில் பயணம் செய்வதற்கு, கொரோனா ஊசி போடுவதற்கு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கும் ஆதார் வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவும் ஆதார் வேண்டும். விரைவில் பொது கழிப்பறையைப் பயன்படுத்துவதற்குக் கூட ஆதார் வேண்டும் என்ற நிலைமை வந்துவிடும்போல. அந்த அளவுக்கு இந்தியாவில் ஆதார் படிப்படியாக அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் எப்போதுமே கையில் இருப்பது நல்லது. அதை கையில் வைத்துக்கொண்டே அலைவதும் […]
ஒருவருடைய ஆதார் நம்பரை வைத்து அவருக்கு பணம் அனுப்பலாம். அது எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் பெரும்பாலானோர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் போன்கள் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே ஷாப்பிங் செய்வது ரீசார்ஜ் செய்வது போன்றவற்றை எளிதில் செய்ய முடிகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு கேஷ் பேக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைப்பதால் பெரும்பாலானோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆதார் நம்பரை வைத்து இனி நம்மால் பணம் அனுப்ப […]
ஆதாரின் புதிய பிளாஸ்டிக் அட்டையை எவ்வாறு பெறலாம் என்பதை இதில் காண்போம் வங்கிக் கணக்கில் மொபைல் எண், பான் கார்டு, தனிநபர் சார்ந்த கணக்குகளும் ஆவணங்களும் படிப்படியாக ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், மோசடியை குறைக்கவும், பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ள நிலையில் ஏடிஎம் கார்டு போன்று ஆதாரும் பாலிவினைல் குளோரைடு வழங்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் புதிய தோற்றத்தை கொண்டிருக்கும். இந்த கார்டுகள் பயன்படுத்துவதற்கு […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்கள் மற்றும் குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டியிருக்கும். இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக, உங்கள் வீட்டில் இருந்துகொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆதார் கார்டு குறித்த சந்தேகங்களுக்கு […]
இந்தியாவில் கல்வி கட்டணத்தில் இருந்து மளிகை சாமான்கள் வாங்குவது மற்றும் பில்களை செட்டில் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆதார் எண்ணை வைத்து BHIM செயலி மூலம் பணம் அனுப்பலாம் என்று ஆதார் அமைப்பு (UIDAI) அறிவித்துள்ளது. பீம் செயலியில் பணம் அனுப்பும் போது ஆதார் எண்ணை வழங்கினாலே போதும். வங்கி கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் பணம் […]
ஆதார் எண்ணை வைத்து பீம் செயலி மூலம் பணம் அனுப்பலாம் என ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. பீம் செயலியில் பணம் அனுப்பும் போது ஆதார் எண்ணை வழங்கினாலே போதும். வங்கி கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் பணம் அனுப்பப்படுகிறது. அதே போல் ஒரே ஆதார் எண்ணை நிறைய வங்கி கணக்குகளுடன் இணைத்திருப்பவர்கள் எந்த வங்கிக் கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம்.
ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]
நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI என்ற வலைத்தளமான […]
ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]