இந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆதார் சேவைகள் தொடர்பான புகார்களை பதிவு செய்ய இந்திய குடிமக்களை அனுமதி அளிக்கிறது. ஆதார் சேவை குறித்த பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் அழைப்பு, மின்னஞ்சல் அல்லது ஆதாரின் அதிகாரப்பூர்வமான இணையதள மூலம் புகார்களை பதிவு செய்யக்கூடிய வழிமுறைகளை UIDAI உருவாக்கி கொடுத்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் 1947 என்கின்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். UIDAI அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் சேவைகள் குறித்து புகார்களுக்கு விரைவில் பதில் […]
Tag: ஆதார்கார்டு
தற்போதைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை மிகமுக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பல ஆவணங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசாங்கத் திட்டத்திலும் பயனடைய உங்களிடம் ஆதார்அட்டை இருக்க வேண்டும். இதற்கிடையில் ஆதாரை இயக்கும் UIDAI, குழந்தைகளுக்கான ஆதார் அட்டையையும் வழங்குகிறது. இது நீலநிறத்தில் இருக்கிறது. நீலநிற ஆதார் அட்டை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். UIDAI-ஆனது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீலநிற ஆதார்அட்டையை வழங்கி இருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விபரங்கள் தேவையில்லை. […]
இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]
நாடு முழுவதும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த ஆதார்கார்டை பயன்படுத்திதான் அரசின் அனைத்து சேவைகளையும் பெற முடிகிறது. தற்போது ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, சிலிண்டர் பெறுவது, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதன்பின் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தற்போது […]
நாடு முழுவதும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் விரைவில் முடிவடைவதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் […]