Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மறந்துவிட்டதா…? தெரிந்துகொள்ள இதோ ஈஸியான வழிமுறை…!!!!!!!

ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள விவரங்களை தற்போது நாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு ஆதாரில் நாம் பதிவு செய்திருக்கின்ற மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி எண் அனுப்பப்படுகிறது. அந்த ஓடிபி எண்ணை வைத்து தான் நாம் அனைத்து செயல்முறைகளையும் முடிக்க முடியும். ஆனால் சிலர் தங்களது ஆதாரில் பதிவு செய்துள்ள மொபைல் எண்களை மறந்து விடுகின்றனர். அதனால் ஆதாரில் நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண் எது என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் வைத்திருப்பவர்களுக்கு 4.78 லட்சம் கடன் உதவி…? மத்திய அரசு உண்மை தகவல்….!!!!

ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4,78,000 கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தகவல்களை மற்றவர்களுக்கு பொதுமக்கள் யாரும் அனுப்ப வேண்டாம் என்று மத்திய தகவல் பணியம் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை இது கட்டாயம்…. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்திய குடிமக்கள் ஒவ்வோவருக்கும் ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதை பதிவு செய்த நாளில் இருந்து சரியாக பத்து வருடத்திற்கு ஒருமுறை, அடையாள ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை பெறும்பொழுது அளித்த அடையாள சான்றிதழ்களை பத்து வருடத்திற்கு ஒருமுறை அளித்து புதுப்பித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டை”… இந்த விவரம் சரியாக இல்லாவிடில் உடனே மாத்துங்க…. இல்லனா ஆபத்து தான்….!!!!

இந்திய நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும். இந்த ஆதார் அட்டை தற்போது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் தேவைப்படுவதால் அதை கவனத்துடன் கையாள்வது அவசியம். இந்த ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்கும் நிலையில் அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்வதற்கு ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி கண்டிப்பாக வேண்டும். இதனால் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட செல்போன் நம்பரை பத்திரமாக வைத்திருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் அட்டைதார்களுக்கு எச்சரிக்கை…. இத மட்டும் யாரும் பண்ணாதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பல மாற்றங்களை செய்து அவ்வபோது புதுப்பிக்க வேண்டும் . தற்போது அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டை வைத்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் நம்பரில் இதுவரை வாங்கப்பட்ட மொபைல் நம்பரை பார்ப்பது எப்படி…? இதோ ஈஸியான வழி…!!!!!

இந்திய குடிமகன்களாகிய அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. நமது முக்கிய அடையாள சான்றாக ஆதார் அட்டை தான் மாறி இருக்கிறது கல்வி சம்பந்தமான வேலைகள் தொடங்கி பணிபுரியும் இடங்கள் அரசின் சலுகைகள் பெறவும் ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த அடையாள அட்டையில் நமது கைரேகை, கருவிழி, முழுமையான விவரங்கள் என தனிநபரின் அனைத்து ரகசியங்களும் அடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கவும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டை” எத்தனை செல்போன் நம்பர்களை இணைக்கலாம்…. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டையானது தடுப்பூசி போட்டுக் கொள்வது முதல் வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் முதல் தேவையாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை ஒருவர் வாங்கி பல வருடங்கள் ஆகியிருந்தால் அதை புதுப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனையடுத்து சிலரது ஆதார் அட்டையில் நிறைய செல் போன் நம்பர்கள் இருக்கிறது. அதாவது காலங்கள் செல்ல செல்ல சிலர் தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் வழங்கும் திட்டம்” விரைவில் நாடு முழுதும் அறிமுகம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான முக்கிய சேவைகளிலும் ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்த்து ஆதார் அட்டையையும் வழங்குவதற்கான நடைமுறைகளை யூஐடிஏஐ செயல்படுத்தி வருகிறது. இந்த நடைமுறை கடந்த ஒரு வருடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் வீட்டின் அருகே ஆதார் மையம் எங்கே இருக்கிறது…? தெரிந்து கொள்வது எப்படி..? இதோ முழு விவரம்…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே அளவு அதனை புதுப்பித்து வைத்திருப்பதும் மிகவும் அவசியமாகும். உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் புதுப்பிக்க படாவிட்டால் நீங்கள் பல சிக்கல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் உங்கள் ஆதார் தொடர்பான பெரும்பாலான வேலைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆதார் தொடர்பான சில பணிகளை ஆன்லைனில் முடிக்க முடியாது என்ற காரணத்தினால் நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! ஆதார் எண்ணுடன் இதை சேர்க்க வேண்டுமாம்….. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பாக ஆதார் அட்டை பெற்றவர்கள் அதில் புதிய விவரங்கள் ஏதும் சேர்க்காமல் இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

Driving License….. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. போலி ஓட்டுநர் உரிமத்தினால் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மக்கள், மாநில போக்குவரத்துத் துறையின் இணையதளத்திற்கு சென்று ‘லிங்க் ஆதார்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதாருடன் இணைத்துகொள்ளலாம்.

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை மூலம் வங்கியில் இருந்து பணத்தை திருட முடியுமா…..? UIDAI-வின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையின் விவரத்தை வைத்து வங்கியில் இருந்து பணத்தை திருடுவதாக சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இதற்கு தற்போது UIDAI தன்னுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆதார் அட்டை […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இதெல்லாம் ரொம்ப முக்கியம்…. ஆதார் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஆதார் விபரங்களை மாற்றும் பொழுது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் வரும். அதனால் உங்கள் கைகளில் உள்ள செல்ஃபோன் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். தற்போது ஆதாரை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையை எத்தனை முறை புதுப்பித்துக் கொள்ளலாம்…. கட்டணம் எவ்வளவு….? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை தான் தற்போது பல்வேறு விதமான வேலைகளிலும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. ஆதார் கார்டு மட்டும் போதும்…. ஆஃப்லைனில் வங்கி பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா…?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்த பிறகு ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி வங்கியில் உள்ள இருப்பு தொகையை தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் இணைப்பு கட்டாயம் இல்லை. இதனையடுத்து செல்போன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

வரப்போகும் புதிய மாற்றம்…… ஆதார் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்ற ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையில் இருந்து 70 வயதுக்கு மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ஆதார் அட்டை குறித்த சேவைகளுக்கு….. அலைய தேவையில்லை”….. புதிய ஆப் அறிமுகம்….!!!!

ஒவ்வொரு குடி மக்களுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகின்றது இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டை தொடர்பான விவரங்களையும் இனி உமாங் செயலி மூலம் பெறலாம் என “உமாங் ஆப் இந்தியா“ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எனவே இனி உங்களின் ஆதார் தொடர்பான விபரங்களை பெறுவதற்கு இனி எங்கும் அலையாமல் இந்த ஆபின் உதவியோடு பெற்றுக்கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் 9718397183 என்ற நம்பருக்கு ஒரு மிஸ்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பு…… இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் வசிக்கும் மக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் துறை சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இந்த ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள 12 இலக்க எண் மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தகைய ஆதார் எண்ணை பயன்படுத்தி நாட்டில் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் மத்திய அரசு வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியா வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கு இருப்பை சரிபார்க்கணுமா?…. ஆதார அட்டை மட்டும் போதும்…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்கஎண், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகிய உங்களின் பயோ மெட்ரிக் தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்களது வங்கி இருப்பைச் சரிபார்க்கலாம். இந்த இணைப்பு இந்திய குடிமக்கள் தங்களது ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலுள்ள இருப்பை ஆன்லைனில் சரிபார்க்க உதவுகிறது. இதன் வாயிலாக நீங்கள் நேரடியாக வங்கிக்கு செல்வதிலுள்ள சிரமத்தை நீக்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்களது தொலைபேசி […]

Categories
தேசிய செய்திகள்

“பிள்ளையாருக்கே ஆதார் கார்டு”….. எந்த அட்ரஸ் தெரியுமா?…. வேற லெவலில் யோசித்த இளைஞர்கள்….!!!!

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் பல மாநிலங்களில் விநாயகர் சிலை 3 முதல் 5 நாட்கள் வரை வைக்கப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வித்தியாச வித்தியாசமாக கலர் கலராக விநாயகர் சிலை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு புது முயற்சியாக விநாயகருக்கு ஒரு பிரத்தியேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அது எங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்.. “ஆதாரில் இதை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்”…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக இருக்கின்றது. இதனை அடுத்து அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது பாலினம் வயது மொபைல் எண் முகவரி போன்றவை சரியானதாக இருக்க வேண்டும். மேலும் மற்ற ஆவணங்களில் உள்ள தரவுகளும் ஆதாரில் உள்ள விவரங்களும் மாற்றமில்லாமல் இருக்க வேண்டும். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை கடன்….? மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

ஆதார் அட்டை மூலம் மத்திய அரசிடம் இருந்து கடன் தொகை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று PIB விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த செய்தியை மக்கள் யாருக்கும் பகிர கூடாது என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் மூலம் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களே உஷார்…. இனி யாரும் இதை பண்ணாதீங்க….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாக உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் முதலில் ஆதார் எடுக்கும் வசதியை தற்போது ஆதார அமைப்பு வழங்குகிறது. இதற்கு ஆவணமாக குழந்தையின் பெற்றோரின் ஆதார் அட்டை கட்டாயம் அவசியம். அதனைத் தவிர்த்து தற்போது அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் நாம் மொபைல் எண், புகைப்படம் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதனை […]

Categories
தேசிய செய்திகள்

“சூப்பர் குட் நியூஸ்”…. ஆதார் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி…. அதுல அப்படி என்ன இருக்கு தெரியுமா…..????

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு சார்ந்த நிதியுதவிகளை பெறுவதற்கும் உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது மக்களின் வசதிக்காக இஸ்ரோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆதார் கார்டு பயனாளர்களுக்கு விரைவில் பயன் அளிக்கும். அதாவது ஆதார் அமைப்பு ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆதார் அட்டை” புகைப்படத்தை எப்படி மாற்றலாம்….? இதோ முழு விபரம்….!!!

ஆதார் அடையாள அட்டையில் இனி புகைப்படத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடிமகன் என்பதை உணர்த்தும் விதமாக ஆதார் அடையாள அட்டையானது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையின் மூலமாகத்தான் அரசின் அனைத்து விதமான உதவிகளையும் பெற முடியும். இதனால் ஆதார் அட்டையுடன் குடும்ப அட்டை, பான் கார்டு, சிலிண்டர் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவற்றை கட்டாயம் இணைத்து இருக்க வேண்டும். இந்நிலையில் ஆதார் கார்டில் மொபைல் எண், […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு….விரைவில் இதை செய்யுங்க…!!!!

மத்திய அரசு மக்கள் அனைவரையும் ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி இணைக்கவில்லையென்றால் உங்கள் பான் கார்டு செயல் இழந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு  முன்னதாக அதிக அளவிலான கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் பான் கார்டை இணைக்க தவறினால்,  கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் SBI வங்கி […]

Categories
பல்சுவை

ஒருவரின் ஆதார் அட்டையில் விவரங்களை…. எத்தனை முறை மாற்றம் செய்யலாம்?…. இதோ முழு விவரம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பதே மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமான ஆதார் அட்டையில் நாம் அவ்வப்போது சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். ஆதார் அட்டையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள 12 இலக்க ஆதார் எண்ணில் எந்த அந்த விவரங்களை நாம் திருத்திக் கொள்ள முடியும், அதனை எத்தனை முறை திருத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை முழுவதுமாக நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம்முடைய ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் டெமோகிராபிக் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என்று […]

Categories
அரசியல்

உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்கா?…. பண மோசடியில் இருந்து தப்பிக்க…. உடனே இத பண்ணுங்க….!!!!

இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு….. எப்படி இணைப்பது….? ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்….. முழு விவரம் இதோ….!!!

இலவசமாக ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் இதை செய்ய வேண்டும். அது என்னவென்றால் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்தியாவில் தற்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் ரேஷன் கார்டை வைத்து எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.  இன்னமும் பலர் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் வைத்துள்ளனர். நீங்கள் விரைவில் […]

Categories
அரசியல்

பான் கார்டில் உள்ள இந்த 10 எண்கள் போதும்…. உங்க முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கலாம்….!!!!

ஆதார் அட்டை எப்படி நம் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதோ அதே போன்று தான், நிதிப் பணிகளுக்கு பான் கார்டு உள்ளது. இந்த அட்டை மூலம் எந்த ஒரு நபரின் நிதி நிலையையும் எளிதில் கண்டறிய முடியும். இந்த அட்டை வரியை நிரப்ப பயன்படுகின்றது. வங்கிகள் வேலைகள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் பான் கார்டு தேவைப்படுகின்றது. பான் கார்டில் பத்து இலக்க எண் உள்ளது. இந்த எண்ணின் உதவியுடன் அந்த நபரின் அனைத்து தகவல்களையும் நம்மால் பெற […]

Categories
அரசியல்

“ஆதார் அட்டையை நீங்க இப்படி பயன்படுத்துறீங்களா”…? உங்களுக்கு ஒரு அலெர்ட்….. இத மட்டும் செய்யாதீங்க…!!!

முன்பெல்லாம் அடையாள அட்டை என்றால் அது ரேஷன் கார்டு தான். ஆனால் தற்போது ரேஷன் கார்டு ரேஷன் கடையில் மட்டும்தான் பயன்படுகின்றது. மற்ற இடத்தில ஆதார் கார்டு மட்டும் தான் அடையாள அட்டையாக பயன்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அது ஒரு தனிநபரின் அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆதார் அட்டையை ஆதார் நம்பரை […]

Categories
தேசிய செய்திகள்

சுங்கக் கட்டணம் குறைப்பு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தேசிய நெடுஞ்சாலையில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கான இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று  மக்களவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகள் விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பாஜகவை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் அப்பாயிண்ட்மெண்ட்…. ஆதார் வைத்திருப்பவர்களுக்கு செம குட் நியூஸ்…..!!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. பல அரசு மற்றும் அரசு சாரா சலுகைகளைப் பெற கட்டாயமான ஆவணமாகவும் ஆதார் அட்டை உள்ளது. மேலும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் அரசாங்க படிவங்களை நிரப்புவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. ஏனெனில் அதில் தனி நபரின் அனைத்து விபரங்களும் இருக்கும். இந்த விவகாரங்களில் மாற்றம் எதாவது இருந்தால் அதை ஆன்லைன் வாயிலாக எளிதில் மாற்ற வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி ஆதார் மூலம் இதை செய்யலாம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கும், அனைத்து வேலைகளுக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழகத்தில் இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. “ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் முறை” என்ற புதிய திட்டம் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை…. ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைக்க…. என்ன செய்யணும்னு பாருங்க…!!!!

ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போகும் பட்சத்தில் அது சமூக விரோதிகளின் கைக்கு கிடைத்து அதனை பயன்படுத்தி அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க யுஐடிஏஐ புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவும் முடியும். இவ்வாறு ஆதார் அட்டையை லாக் செய்ய விரும்புவர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதன்படி முதலில் விர்ச்சுவல் ஐடியை உருவாக்க வேண்டும் . அதற்கு GVID <space> கடைசி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருப்பது போல் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இரண்டு ஆவணங்களும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் 12 இலக்க எண்ணை அனைத்து விதமான கணக்குகளில் இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரே நாடு ஒரே கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய […]

Categories
பல்சுவை

இனி குழந்தை பிறந்த உடனே ஆதார் அட்டை பெறலாம்…. எப்படி தெரியுமா?…!!!!

குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான விதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி குழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டையை உருவாக்க முடியும். இதற்கு பயோமெட்ரிக் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பயோ மெட்ரிக் பதிவு செய்தால் போதுமானது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெற சில முக்கிய ஆவணங்கள் தேவை. அதன்படி பிறந்த சான்றிதழுடன் முகவரி சான்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆதார் அட்டை அவசியம். குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம். […]

Categories
பல்சுவை

“ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி”….? முழு விபரங்கள் இதோ…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தங்களது ரேஷன் அட்டையை எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மாநில அளவில் பெற்றுக்கொள்ளமுடியும். ஆதார் அட்டை ஒரு தனி மனிதனின் அடையாளம் பார்க்கப்பட்டு வருகின்றது. இப்படியிருக்க ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற […]

Categories
பல்சுவை

உங்கள் ஆதார் விவரங்களை பாதுகாப்பது எப்படி…..? இதோ எளிய வழிமுறை….!!!

ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடிவு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் முக்கிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்று […]

Categories
பல்சுவை

ஆதார் கார்டில் உங்கள் புகைப்படத்தை மாற்றணுமா….? அதுவும் ஆன்லைனிலேயே…. ரொம்ப ஈசி….!!!!

ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக எப்படி மாற்றுவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளம்.  UIDAI யை வழங்கிய 12 இலக்க அடையாள எண் ஆகும். இப்போது உங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவை கொண்டிருப்பதால் குறிப்பிட்ட அளவு அடையாள ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆதார் அட்டை மாறி உள்ளது. இந்த அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள், புகைப்படம் மற்றும் விவரங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 தான் கடைசி…. ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும். […]

Categories
அரசியல்

இனி ஆதார் அட்டை மட்டும் போதும்…. ஈஸியா எல்.பி.ஜி இணைப்பு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இன்டேன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய வசதியை வழங்கி வருகிறது. தற்போது இணைப்பு பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து உடனடியாக எல்பிஜி இணைப்பை பெறலாம். கேஸ் சிலிண்டரை பெற இப்போது ஆதார் தவிர வேறு எந்த ஆவணத்தையும் நீங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. எரிவாயு நிறுவனங்கள் புதிய இணைப்புகள் வழங்குவதற்கு பல வகையான ஆவணங்களை கேட்கின்றன. […]

Categories
மாநில செய்திகள்

இனி இதற்கு ஆதார் அட்டை கட்டாயம்…. தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு!!

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர்கள், மாணவர்கள்…. கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர…. அதிரடி உத்தரவு…!!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்ட மாணவர்கள் தான் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சென்னையில் 112 கல்லூரியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தடுப்பூசி போடாத மாணவர்கள் பேராசிரியர்கள் கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் அட்டை போலியானதா? அசலா?…. எப்படி தெரிந்து கொள்வது?…..!!!!

UIDAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டுள்ள அனைத்து எண்களும் அசல் ஆதார் எண்கள் அல்ல என UIDAI எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பணிகளுக்கும் ஒரு  இன்றியமையாத ஆவணமாகிவிட்டது.  கடந்த சில நாட்களாக ஆதார் அட்டையை நகலெடுப்பது, ஆதார் முறைகேடுகள் ஆகிய செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பொது மக்களுக்கு UIDAI எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்கும் முன் அட்டை வைத்திருப்பவரின் அடையாளத்தை சரிபார்க்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படினு பார்க்கலாம்…..!!!!

ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் மற்றும் ஐரிஸ் ஸ்கேன், கைரேகை போன்ற ஒரு நபரின் பயோமெட்ரிக் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் DOB மற்றும் வீட்டு முகவரி போன்ற புள்ளிவிவர தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதார் புதுப்பிப்பது பல ஆன்லைன் சேவைகளுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் அவசியம். ஆதார் தொடர்பான ஆன்லைன் சேவைகளைப் பெற, நீங்கள் முதலில் உங்கள் மொபைல் எண்ணை UIDAI உடன் பதிவு செய்ய வேண்டும், இது […]

Categories
தேசிய செய்திகள்

இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம்…. எப்படி தெரியுமா?….!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் அன்றாட பணிகள் பலவற்றுக்கு ஆதார் அட்டை மிகவும் தேவையான ஆவணமாக உள்ளது.  அரசாங்கத்தின் அனைத்து சேவைகளையும் அரசு அளிக்கும் வசதிகளையும் பெற ஆதார் அட்டையை வைத்திருப்பது மிகவும் அவசியம். இருந்தாலும் ஆதாரில் ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட வங்கிகள், முதலீட்டு திட்டங்கள் மற்றும் அரசாங்க ஆதரவு திட்டங்கள் போன்றவற்றில் படங்கள் ஆகியவற்றை பெற […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 30 தான் கடைசி தேதி…. ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு…. எப்படி இணைப்பது?…..!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- யுஐடிஏஐ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதற்கு அடுத்ததாக start now என்ற ஆப்ஷனை […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களே…. ஆதார் அட்டை பெறுவது இனி ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…..!!!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆதார் அட்டையைப் பெறுவதற்கான விதிகளை யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இதன் படி, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆதார் அட்டையை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். NRI மக்கள் ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் விவரங்களில் கண்டிப்பாக இந்திய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். ஆதார் அட்டையில் சர்வதேச எண்களுக்கான ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. எனவே NRI-களுக்கு இந்திய […]

Categories

Tech |