Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை அப்டேட்…. மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு ஆதார் கார்டு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை வங்கி சேமிப்பு கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான முக்கிய ஆவணங்களுடனும்  இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகள் வரை தற்போது எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையானது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் […]

Categories

Tech |