Categories
தேசிய செய்திகள்

Aadhaar இனி வீட்டிலிருந்தே திருத்தம்- UIDAI முக்கிய அறிவிப்பு…!!

இனி வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் எதுவேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே […]

Categories

Tech |