Categories
மாநில செய்திகள்

EB எண்-ஆதார் இணைப்பு: மின் வாரியங்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை தான் இந்த இணைப்பிற்கான இறுதி நாள் நாளை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான மக்கள் கூட்டம் மின்வாரியங்களில் கூடுகிறது. மேலும் இதனால் மக்கள் அசௌகரியங்களை சந்திப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதால் தமிழக அரசு மின்வாரியங்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஆதார் இணைப்பு: 2 நாட்களில்…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது,இது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் டிசம்பர் 31ம் தேதி உடன் அவகாசம் முடிவதால் முதல்வர் மு க ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைப்பு…. மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு?…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைக்காவிட்டால் ரூ.1000 கிடையாது…? தமிழக மக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை…!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைப்பு: இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு….!!!

மின்சார மானியம் பெற மின் இணைப்புஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டண டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைப்பில் SHOCKING….. தமிழக மக்களுக்கு முக்கிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை 92.26 லட்சம் பேர் ஆதார் இணைப்பு…. நீங்களும் உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 92.26 லட்சம் பேர் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காத மக்கள் அவர்களது வீட்டு பக்கத்தில் நடத்தப்படும் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்க பணம் வசூலிக்க கூடாது…. ஊழியர்களுக்கு தமிழக மின்வாரியம் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன் தினம் முதல் தமிழக முழுவதும் பல இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க ஒரு ஓரிடம் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு கணினியில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தினமும் தலைமை அலுவலகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்க….? மின் இணைப்போடு ஆதார் இணைப்பு…. முக்கிய விவரங்கள்…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 உங்களுக்கு வேண்டுமா?…. அப்போ உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உடனே இணைக்கவும்: 2 நாள் மட்டுமே டைம்…! தமிழக மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில்  ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பான் கார்டு, ஆதார் இணைப்புக்கு கடைசி தேதி இதுவே… முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்கான கால வரம்பாக 31 மார்ச் 2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு……!!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம். இந்த ஆதார் எண்ணை மற்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது தற்போது கட்டாயமாக பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கி  சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்ட பயனாளிகளே….. இனி இதுவும் கட்டாயம்…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியம் 200 ரூபாய் வேண்டுமா?…. அப்போ இந்த வேலைய முடிங்க…. இல்லனா மானியம் கிடைக்காது….!!!!

சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்களின் நிதி சுமையை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசிடமிருந்து மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. நாம் முதலில் சிலிண்டருக்கான முழு தொகையையும் கொடுத்து சிலிண்டரை வாங்க வேண்டும். அதன் பிறகு அதற்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மானியம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மானியம் வழங்கப்பட்டது. இருந்தாலும் நிறைய பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. இந்தப் புதிய சட்ட திருத்தம் மூலமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளராக பதிவு செய்யக்கூடிய வகையில் வருடத்திற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பின்பற்றக் கூடிய வகையில் மனைவி என்ற வார்த்தையை […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களே…. ஆதார் எண்ணை இணைப்பது இனி ரொம்ப ஈஸி…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் பயணம் செய்வதற்கு ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் சௌகரியமாகவும் குறைந்த கட்டணத்திலும் இதில் பயணிக்க முடியும். இதையடுத்து ரயில் டிக்கெட்டுகளை IRCTC ஆப் மூலமாக முன்பதிவு செய்து கொள்வதற்கு தற்போது பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் இதற்கு முன்னதாக 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் IRCTC கணக்கை தொடங்க வேண்டும். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு…. இந்திய தேர்தல் ஆணையம் மிக முக்கிய தகவல்…!!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் சுகில் சந்திராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை நியமித்து ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுகில் சந்திரா, கொரோனா காலகட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் மற்றும் பல்வேறு இடைத் தேர்தலை நடத்துவது பெரும் சவாலாக அமைந்தது. நான் தேர்தல் ஆணையராக இருந்த சமயத்தில் இரண்டு முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 18ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்களுடைய டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது இனி ரொம்ப ஈஸி?…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் புதிய சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் தங்கள் பெயரில் வேறு யாரேனும் வாக்களிப்பதை தடுக்கலாம். இவை இரண்டையும் இணைத்து விட்டால் வாக்காளர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். அதன்படிவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.  முதலில் Visit https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று  லாக் இன் செய்ய வேண்டும். உங்களின் மொபைல் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் பயனாளர்களே…. இன்றே கடைசி நாள்…. உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!

PF கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் கணக்கை ஆதார் கார்டுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி EPFO பயனாளிகள் தங்களது UAN v எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும். அதற்கு முன்பு பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் கடைசி தேதி நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றே கடைசி நாள் […]

Categories
பல்சுவை

பிஎஃப் பயனாளர்களே…. நவம்பர் 30 தான் கடைசி நாள்…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பணம் வராது….!!!!

PF கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் கணக்கை ஆதார் கார்டுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி EPFO பயனாளிகள் தங்களது UAN v எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும். அதற்கு முன்பு பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் கடைசி தேதி நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 30ஆம் தேதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆதார் எண்ணை இணைக்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், இணையதளங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்  என உத்தரவிடப்பட்டுள்ளது. நல திட்டங்களில் போலி பயனாளிகளை தடுக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்குடன் ஆதார் இணைப்பு…. இன்றே கடைசி தேதி…. மறந்துராதீங்க…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது.  இந்த இணைப்பை மேற்கொள்ள இன்றே கடைசி தேதியாகும். எனவே உடனடியாக இணைப்பது நல்லது. PF கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-பான்-PF கணக்கு இணைப்பதில் பிரச்சினையா…? விளக்கம் அளித்த UIDAI…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஆதாரை பான், பிஎப் கணக்கு ஆகியவற்றோடு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆதார்-பான் இணைக்க செப்டம்பர் 30 கடைசி நாள் ஆகும். அதே போன்று ஆதார் -பிஎப் இணைப்பு ஆகஸ்ட் 31 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்க் இனி இப்படி தான்…. விரைவில் புதிய விதிமுறை…!!!

ரயிலில் பயணம் செய்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செல்போன் ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம். அதைத்தாண்டி அதிகமாக புக் செய்வதாக இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவரின் ஆதார் கார்டு இணைக்க வேண்டியது இருக்கும். இந்நிலையில் இந்த விதிமுறை விரைவில் மாற இருக்கிறது. அது என்னவென்றால் இனி ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது. டிக்கெட் புக்கிங் செய்யும் போது […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு…. உடனே இதை செய்யுங்க…. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு- பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுடைய சிரமத்தைப் போக்கும் விதமாக செப்டம்பர்- 30-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் – பான் இணைக்காத வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்களை சந்திப்பார்கள் எனவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதாருடன் […]

Categories
தேசிய செய்திகள்

Facebook-இல் ஆதார் எண் இணைப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். செல்போன் இணைப்பு பெறுவதற்கும், வங்கிக் கணக்குகளை பெறுவதற்கும் ஆதார் அவசியமாக தேவைப்படுகிறது. வங்கிக் கணக்கு உள்ளிட்ட பணபரிவர்த்தனைகளில் ஆதார் இணைப்பு அவசியமாகிறது. இந்நிலையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமூக வலைதள கணக்குகளை தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: செப்டம்பர் 1 தான் கடைசி தேதி…. மீறினால் பணம் எடுக்க முடியாது…. எச்சரிக்கை…..!!!!!

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அதன்படி அனைத்து முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அவ்வப்போது மத்திய அரசு வெளியிட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இபிஎஃப் கணக்கு எண்ணுடன்  ஆதார் இணைக்க வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி கடைசி நாள் என்று வருங்கால வைப்பு நிதியம் அறிவித்துள்ளது. அதன்பிறகு ஆதார இணைக்காத சந்தாதாரர்கள் பணம் செலுத்தவும், எடுக்கவும், சலுகை பெறவும் முடியாது என்று தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC-யுடன் ஆதாரை இணைத்தால்…. நிறைய நன்மைகள் கிடைக்கும்…. உடனே இப்படி இணைச்சிடுங்க…!!!

IRCTC இந்திய ரயில்வேயின் கீழ் ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து  வருகிறது. IRCTC  கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 6 ஆன்லைன் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால் இதனுடன் ஆதார் அட்டை இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கு IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் செயல்முறையானது மிகவும் எளிதானது. அது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதலில் IRCTC-யின் அதிகாரப்பூர்வ மின்-டிக்கெட் பதிவு செய்யும் வலைத்தளமான […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. செப்டம்பர் 30-க்குள் இது கட்டாயம்…. உடனே போங்க….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் ரேஷன் கார்டுடன் (Ration card) ஆதார் கார்டை (aadhar Card)  இணைக்கவில்லை என்றால், உடனே இணைக்கவும். இல்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க […]

Categories
பல்சுவை

GAS இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது ரொம்ப ஈஸி.. ஒரு SMS போதும்… வாங்க எப்படினு பார்க்கலாம்…!!!

உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வில்லை என்றால் உங்கள் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வராது. அதனால் உடனே உங்கள் ஆதார் எண்ணை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை செய்து முடிக்கலாம். அதில் குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றில் அழைப்பை இணைப்பது மிகவும் எளிது. SMS […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 1-க்குள் இதை செய்யாவிட்டால்…. பிஎஃப் பணம் கிடையாது…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. அதன்படி ஊழியர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்க […]

Categories
பல்சுவை

GAS இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?… ஒரு SMS போதும்… வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வில்லை என்றால் உங்கள் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வராது. அதனால் உடனே உங்கள் ஆதார் எண்ணை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை செய்து முடிக்கலாம். அதில் குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றில் அழைப்பை இணைப்பது மிகவும் எளிது. SMS […]

Categories
தேசிய செய்திகள்

PF வாடிக்கையாளர்களே! ஆதாருடன் சீக்கிரம் இணைக்கவிட்டால்…. பிரச்சினை தான்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. பிஎஃப் கணக்கோடு ஆதார் எண் இணைக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ்- ஆதார் இணைக்கவில்லையா…? உடனே இதை மட்டும் செய்யுங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே ஓட்டுனர்கள் ஆன்லைன் சேவைகளை தர முடியும். சாலை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்.., இன்றே கடைசி… உங்கள் பான் – ஆதார் இணைப்பை சரிபார்ப்பது எப்படி?….!!!

வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், ‘பான் கார்டு’ வைத்திருப்போர், அதை, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கான இறுதிக்கெடு, கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இதற்கான காலவரம்பு, நடப்பாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ‘இந்த காலவரம்பை மேலும் நீட்டிக்க முடியாது’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் கார்டு செயலிழப்பு ஏற்படும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

லைசென்சுடன் ஆதாரை இணைத்து விட்டீர்களா…? உடனே பண்ணுங்க…. இல்லனா அவ்ளோ தான்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே ஓட்டுனர்கள் ஆன்லைன் சேவைகளை தர முடியும். சாலை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்- டிரைவிங் லைசென்ஸ் இணைப்பு…. இதை உடனே பண்ணுங்க…. இல்லனா லைசென்ஸுக்கு ஆபத்து…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே ஓட்டுனர்கள் ஆன்லைன் சேவைகளை தர முடியும். சாலை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்காவிட்டால்…. பணத்திற்கு ஆபத்து – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு…!!

ஆதார் என்பது தனிநபர் அடையாள அட்டை ஆகும். இது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, பான் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்றால் உடனடியாக உங்களுடைய ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியம் பெற…. ஆதாரை இனி வீட்டிலிருந்தே இணைக்கலாம்…. எப்படி தெரியுமா…??

சமையல் சிலிண்டர்க்குக்கான மானியம் பெற ஆதார் அவசியமாக இருக்கிறது. எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக ஆதாரை இணைக்கலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இண்டேன் நிறுவனம் சமீபத்தில் SMS மற்றும் செல்போன் அழைப்பு மூலமாக ஆதாரை இணைக்கும் வசதியைக் கொண்டுவந்தது. ஆதார் இணைப்புக்கு முதலில் உங்ளுடைய செல்போன் நம்பருடன் சிலிண்டர் ஏஜென்சியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். SMS: முதலில் உங்களது செல்போன் நம்பரை பதிவு செய்வதற்கு IOC std code என்று டைப் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச்-31 க்குள் ஆதார் இணைக்கவிட்டால்…. உங்கள் பணத்திற்கு ஆபத்து…. அரசு அதிரடி…!!

மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் என்னை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டம் போன்ற பல வசதியோடு மாநில மற்றும் மத்திய அரசு நிதி உதவிகள் ஆகியவை இந்த […]

Categories

Tech |