ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்..ஒரு கோடிக்கும் அதிகமான ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்காத காரணத்தால் தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை இணைப்புக்கான காலகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 87,91,000 இணைப்புதாரர்களும் ஆன்லைன் மூலமாக 74, 67,000 மின் […]
Tag: ஆதார் எண்
மின் இணைப்புடன் ஆதார இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.. தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்எல் ரவி (வழக்கறிஞர்) என்பவர் […]
ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதனை பெறும் வரை மற்ற ஆவணங்களை அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மின்சார மாணியம் உள்ளிட்ட […]
தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளைப் பெற அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை மக்கள் தர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழக நிதித்துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் அரசின் பலன்கள் வழங்கப்படும் என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் பயனாளர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதனை பயனர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செய்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட வேண்டும். முதலில் நீங்கள் தமிழக மின்வாரியத்தில் அதிகாரபூர்வ இணையதளமான www.tneb.gov.in செல்ல வேண்டும். அங்கு Consumer info அல்லது நுகர்வோர் தகவல் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அதன் பின் நீங்கள் உங்களின் மின் […]
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் […]
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் மாநிலம் முழுவதும் […]
குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது, நியாயவிலைகடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 14 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைதாரருக்கு வங்கி கணக்கு இல்லை. இதன் காரணமாக ஏற்கனவே கூட்டுறவுத்துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும், ஆதார் தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டுமென்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கைக்கு பதிலாக புதிய சுற்றறிக்கையை […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
கிசான் பயனாளிகள் தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணை 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம் சென்ற 2018 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 வீதம் வருடத்திற்கு 6000 என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது. நடைபாண்டில் 13வது தவணையாக டிசம்பர் முதல் […]
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் […]
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியதை திரும்பப் பெற வேண்டும் என […]
தமிழ்நாட்டின் மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு […]
ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா […]
வாக்காளர் பட்டியலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லை என்றால் வாக்காளர் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையானது […]
மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்து […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீப காலமாக மின் பயன்பாடு அளவீடில் குளறுபடி, அதிகமான மின்கட்டணம் செலுத்து நிர்பந்திக்கப்படுவது போன்றவை மக்களிடையே பெரும் […]
மாறிவரும் காலகட்டத்திற்கு தகுந்தார் போல்ஆதார் கார்ட் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய ஆவலமாக மாறி இருக்கிறது. வங்கி கணக்கு தொடர்வது முதல் பல அரசு வேலைக்கு அல்லது போட்டி தேர்வுக்கான படிவத்தை நிரப்புவதற்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது ஆதார் எண் இல்லாவிட்டால் குடிமக்களின் பல முக்கிய பணிகள் நிறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் யூ ஐ டி ஏ ஐ மக்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தி வருகிறது இருப்பினும் சில சமயங்களில் ஆதாரத்தை நாம் தொலைத்து […]
இந்தியாவில் ஆதார்அட்டை முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இப்போது ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அனைத்துதுறைகளிலும் ஆதார் எண் கேட்கின்றனர். அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இந்நிலையில் வங்கிகணக்கு எண், பான் கார்டு எண் போன்றவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அடையாள ஆவணங்களில் ஒன்றான வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]
வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டமானது கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 26 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் படி தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வீடு வீடாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் […]
தமிழகத்தில் உள்ள 6. 21 கோடி வாக்காளர்களில் 1,66,48,608 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இணைக்கும் பணி தொடங்கிய நிலையில் ஒரு மாதத்தில் 26.7 சதவீதம் பேர் ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இனி வரும் மாதங்களில் ஆதார் எண் இணைப்பை கொண்டவர்களுக்கு மட்டுமே நிதி தொகை வழங்கப்படும் என்ற அறிக்கையை தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசின் 100 சதவிகித பங்களிப்புடன் தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இருந்து நான்கு மாதத்திற்கு ஒருமுறை என மூன்று முறையும் தலா ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்தமாக விவசாய நிலம் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. திட்டத்தில், இந்த நிலையில் ஆதார் எண்களை […]
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. இந்தப் புதிய சட்ட திருத்தம் மூலமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளராக பதிவு செய்யக்கூடிய வகையில் வருடத்திற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று […]
பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT அறிவித்திருந்தது. ஆனால் அதன் பிறகும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 […]
மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். நான்கு மாதங்களுக்கு ஒரு […]
பிரதான் மந்திரி கிசான் உதவித்தொகை பெற தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் ஏற்கனவே 10 தவணைகள் பெற்றுள்ள நிலையில் 11வது தவறுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் உதவி தொகை மூலம் வழங்கும் முறையை மத்திய அரசு தற்போது […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும், இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. இதனை ஏழை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் சிக்கலை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி புலம்பெயர் தொழிலாளி […]
ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் குடிமக்களின் முக்கியமாக ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனை போல் பான் கார்டும் ஒரு முக்கிய ஆவணங்களுள் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் பான் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணை உடனடியாக சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும் பலமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களுக்கு […]
இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இது மத்திய மாநில அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு மிகவும் அவசியமாகும். இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை ஆதார் அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு எல்லா நேரங்களிலும் நம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நிலைகளுக்கும் ஆதார் மிகவும் முக்கியமாகிறது. இந்நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது முக்கியமாகும். இந்நிலையில் இந்திய அஞ்சல் […]
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. ஏனெனில் வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இதில் அதிகளவில் இணைந்து வருகின்றனர். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அஞ்சலகங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த மோசடிகளை குறைப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் சேமிப்பு கணக்குடன் செல்போன் எண் மற்றும் […]
மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் கேட்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோன்று சுமார் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முறையும் தொடர்கிறது. மின்சாரத்திற்காக வருடத்திற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இந்த நிலையில் ஒரே நபர் 2, 3 மின் இணைப்புகள் வாயிலாக […]
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு வருடமும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் முன்பே அறிவிக்கப்பட்டபடி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை பிப்.18 அன்று நண்பகல் 12.30 மணியளவில் வெளியிட உள்ளதாக TNPSC தலைவர் பாலச்சந்திரன் முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், பிப்ரவரி 23 முதல் மார்ச் […]
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் பிவிசி என்ற சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒரு பிவிசி கார்டில் டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. சமீபத்தில் UIDAI, ஒரு நபர் ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தி தனது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பிவிசி ஆதார் அட்டைகளை ஆர்டர் செய்யலாம் என அறிவித்திருந்தது. UADAI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை கண்டுகொள்ளாமல் அங்கீகாரத்திற்காக otp பெற நீங்கள் […]
இந்திய குடிமக்களாகிய நாம் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்கு சென்றாலும் ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. மேலும் மத்திய மாநில அரசு சமூக நல பயன்களை பெறுவதற்கு பயனாளிகள் தங்கள் ஆதாரத்தை காட்ட வேண்டியுள்ளது.UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆதார் கார்டில் பெயர் முகவரி மொபைல் நம்பர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாற்றுவதற்கான தேவை […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டு ஆதார் எண் இணைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இதை செய்யாவிட்டால் அவர்களின் வங்கி சேவை நிறுத்தப்படலாம் என வங்கி கூறியுள்ளது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இது பற்றி ஸ்டேட் பாங்க் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 2022-ல் பிப்ரவரி மாதம் குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குரூப்-2 […]
தமிழகத்தில் மின்சாரம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ( EB ) ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சொந்த வீடுகளை வைத்திருக்கும் பலர் வாடகைதாரர்களிடம் இருந்து இலவசமாக அரசு வழங்கும் மின்சாரத்திற்கு பணம் வசூலிப்பது தடுக்கப்படும். அதேபோல் ஒரே பெயரில் பல மின்னிணைப்பு பெற்றிருந்தால் அது தெரியவரும் என்று கூறியுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர்களும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்க உள்ளதாக தகவல் […]
நாடு முழுவதும் பல அரசு மற்றும் தனியார் பணிகளில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. பல முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பது இப்போது கட்டாயமாகிவிட்டது. ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெற, ஆதார் அட்டைதாரர் தனது மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார்-மொபைல் இணைக்கும் ஆஃப்லைன் முறை 1. ஆதார் அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகலுடன் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. அதன்படி ஊழியர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்க […]
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமன்றி பான் கார்டு ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு […]
பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக […]
ஆயுள் சான்று பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஆதார் கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மின்னணு முறையில் ஆயில் சான்று பெற ஆதார் எண்ணை அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் விருப்பத்தின் பெயரில் ஆதார் எண்ணை அளிக்கலாம். மேலும் அரசு அலுவலகங்களில் வருகை பதிவு நிர்வாகத்திற்கும், மத்திய தகவல் மையம் உருவாக்கிய சந்தோஷ் சரி உபயோகிக்கவும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உங்கள் எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்றால் மானிய தொகை வங்கிக் கணக்கில் வராது. உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வில்லை என்றால் உங்கள் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வராது. அதனால் உடனே உங்கள் ஆதார் எண்ணை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை […]
இந்தியாவில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது மிகவும். அதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் உடனே இணைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலமாக இணைக்க முடியும். அதனை நீங்கள் செய்யவில்லை என்றால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். […]
உங்கள் எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் மானிய தொகை வங்கிக் கணக்கில் வராது. உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வில்லை என்றால் உங்கள் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வராது. அதனால் உடனே உங்கள் ஆதார் எண்ணை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை செய்து […]
ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]
கொரோனா தடுப்பூசிகாக உங்கள் போனில் அழைப்புகள் வந்தால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என்று .தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அரசும் பொதுமக்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். தற்போது புதிதாக கொரோனா இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால் விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்க முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். சில தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி அளிக்க […]
ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]