இந்திய குடிமக்களுக்கு ஆதார் என்பது அவசியமான ஒன்றாகவும், அடையாள ஆவணமாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்காக ஆதார் வாங்குவதற்காக பால் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அப்டேட் செய்யும் வசதியை UDAI அமைப்பு வழங்குகிறது. இந்த நிலையில் அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற இனி ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண்கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான […]
Tag: ஆதார் கட்டாயம்
தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற, கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பென்ஷன் திட்டங்களை அரசு வழங்கி வருகின்றது. அந்தத் திட்டத்தில் முதியோர் மற்றும் விதவைகள் மிகுந்த அளவு பயன்பெறுகின்றனர். தற்போது இந்த திட்டங்களை பெறுபவர்கள் அனைவரும் கட்டாயமான முறையில் ஆதார் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தில் பயன் பெறுவதற்கு ஆதார் […]
தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற, கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பென்ஷன் திட்டங்களை அரசு வழங்கி வருகின்றது. அந்தத் திட்டத்தில் முதியோர் மற்றும் விதவைகள் மிகுந்த அளவு பயன்பெறுகின்றனர். தற்போது இந்த திட்டங்களை பெறுபவர்கள் அனைவரும் கட்டாயமான முறையில் ஆதார் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பென்ஷன் திட்டங்களில் 8 வகையான திட்டங்கள் உள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் , இந்திரா காந்தி தேசிய […]
தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் கட்டாயமான ஆவணம். மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆதார் விவரங்கள் […]
தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில்,உடல் உறுப்பு தானம் செய்வது மற்றும் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதற்கு ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. பிஎஃப் கணக்கோடு ஆதார் எண் இணைக்க என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி […]