Categories
தேசிய செய்திகள்

PF கணக்கோடு ஆதாரை இணைச்சிட்டீங்களா…? ஆக-31 கடைசி தேதி…. மறந்துராதீங்க…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது.  இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகம் ஆக-31 வரை அவகாசம் வழங்கியுள்ளது. எனவே சீக்கிரம் இணைப்பது நல்லது. PF கணக்குடன் ஆதாரை இணைப்பது […]

Categories

Tech |