Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. இந்திய அஞ்சல்துறை முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய அஞ்சல்துறை போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு விபரங்களை தங்கள் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு விபரங்களில் அவர்களது பான் கார்டு எண் மற்றும் அவர்களது மொபைல் நம்பரை  இணைக்க வேண்டும். தற்பொழுது அனைவருக்கும் தங்களது பணத்தை சேமிக்கும் ஒரு முக்கிய இடமாக போஸ்ட் ஆபீஸ் மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் பணத்திற்கான வட்டி அதோடு அந்த பணத்திற்கு பாதுகாப்பு, அரசு சார்ந்த நல்ல […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. ஆதார் எண் பெற சிறப்பு ஏற்பாடு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையில் கல்வி வலைதளத்தில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதாரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கே.எஃப்.சி பள்ளி வளாகத்தில் 1 முதல் 15 வரை வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டும் உடுமலை, பல்லடம், அவிநாசி, வட்டார வள மையங்கள் என நான்கு இடங்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகிறது. மேலும் 5 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மார்ச் 31 தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க…. SBI முக்கிய எச்சரிக்கை…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு பான் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்க வேண்டும் என மீண்டும் எச்சரித்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாகும். ஆதார் கார்ட் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாது. அதேபோல் பணப் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் பான் கார்டு என்பது கட்டாயமாகும். இந்த ஆதார் கார்டையும் பான் கார்டையும் பொதுமக்கள் அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சற்று கால […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் ஆதார் இணைப்பு…. ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள ரேஷன் அட்டைகளில் 25% பேர் மட்டுமே ரேஷன் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் . இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு, இதற்கு முதலில் அரசின் https://tnpds.gov.in/ அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் செல்ல வேண்டும். அதில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களை கொடுத்து கேப்ட்சா எழுத்துக்களை பதிவு செய்தால் ஓடிபி வரும். இதனை தொடர்ந்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அப்டேட் பண்ணனுமா?…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியர்களுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒரு அடையாள ஆவணமாக இருக்கிறது. ஆதார் இன்றி இந்தியாவில் எதுவும் கிடைக்காது என்ற நிலைமை கிட்டத்தட்ட வந்துவிட்டது. இதனால் அனைவரிடமும் கட்டாயம் ஆதார் கார்டு இருக்க வேண்டும். மேலும்  பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் எடுக்கலாம். இறப்புச் சான்றிதழை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணம். இவ்வாறு மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும். ஆதார் கார்டில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதாரில் இருக்கும் போட்டோ பிடிக்கலையா?…. இனி ஈஸியா மாற்றலாம்…. எப்படி தெரியுமா?…!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டது. அவ்வாறு முக்கியமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள போட்டோ பெரும்பாலும் அவரவருக்கு பிடித்த ஒன்றாகவே இருக்கும். அது தெளிவாகவும் இருக்காது. இதனால் நிறைய பேர் தங்களது ஆதார் கார்டில் சமீபத்திய புகைப்படத்தை அப்டேட் செய்யலாம் என்று நினைப்பார்கள். அது மிகவும் சுலபம் தான். ஆதாரில் உள்ள பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு மிஸ் ஆகிடுச்சா?…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் உங்களின் ஆதார் கார்டு ஒருவேளை தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று குழப்பம் ஏற்படும். நீங்கள் எங்கும் அலையாமல் மிக எளிதாக ஆதார் கார்டை வாங்கிக் கொள்ளலாம். அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக […]

Categories
பல்சுவை

வெறும் 5 நிமிடம் போதும்…. ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக கருதபடுகிறது. இந்த ஆதார் அட்டை அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் கேட்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். பாதையிலுள்ள விவரங்கள் எதாவது தவறாக இருந்தால் அதனை உடனே திருத்தம் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு திருத்தங்கள் இருந்தால் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அல்லது இ சேவை மையம் மூலமாக மாற்றம் செய்யலாம். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெற்றோர்களே…. உங்கள் குழந்தைக்கு ஆதார் எடுத்தாச்சா?…. இதோ பால் ஆதார் கார்டு…. உடனே இத பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இந்த ஆதார் இல்லாமல் இந்தியாவில் தண்ணீர் கூட கிடைக்காது என்ற நிலைமை வந்து விடும் போல உள்ளது. அந்த அளவிற்கு மிக முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு கருதப்படுகிறது. நம் அனைவரிடமும் ஆதார் கார்டு கட்டாயம் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிறைய பேர் ஆதார் எடுக்க மாட்டார்கள். சிலருக்கு அதை எப்படி எடுப்பது என்று தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கும் பால் ஆதார் […]

Categories
பல்சுவை

ஆதார் கார்டை இனி ஈஸியா செல்போனிலேயே டவுன்லோட் செய்யலாம்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்திய மக்களுக்கு மிக அத்தியாவசிய ஆவணமாகவுள்ள ஆதார் அட்டையை நமது செல்போன் மூலமாக பதவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியை UIDAI வழங்கியுள்ளது. இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அடையாள ஆணையத்தால் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க தனித்துவமான எண் வழங்கப்பட்டு இருக்கும். அரசின் எல்லா அலுவலகம் மற்றும் திட்டங்களிலும் ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் நபருடைய கைரேகை, கருவிழி படம், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர் […]

Categories
பல்சுவை

இனி வெறும் 10 நிமிடத்தில் ஆதார் கார்டு உங்கள் கையில்…. விண்ணப்பிப்பது ரொம்ப ஈஸி?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் என்பது கட்டாயமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் அரசின் மானியம் மற்றும் உதவித்தொகை போன்ற எதுவுமே கிடைக்காது. தற்போதைய காலகட்டத்தில் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அனைத்து சேவைகளையும் நீங்கள் பெற முடியும். அந்த அளவுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரயிலில் பயணம் செய்வது முதல் தடுப்பூசி வரை ஆதார் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இப்படி முக்கியமான ஆவணமாக கருதப்படும் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால், கவலை […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. இவ்வளவு பெருசா?…. பூஜை போட்டு அனைவரையும் கலங்கடித்த காளி பக்தர்கள்….!!!!

கொல்கத்தா மாநிலத்தில் ஆண்டுதோறும்  அக்டோபர் மாதம் துர்கா பூஜை  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது பந்தல்கள் அமைத்து பல்வேறு விதவிதமான காளியம்மன்  சிலைகளை வைத்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் துர்கா பூஜை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமான முறையில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது பெரிய சைஸ் ஆதார் கார்டு உருவாக்கி அதற்கு பக்தர்கள் காளி பூஜை செய்து வருகின்றனர். அந்த ஆதார் கார்டில் பெயர் காளி மற்றும் கணவர் […]

Categories
அரசியல்

உங்க ஆதாரில் ஏதாவது அப்டேட் செய்யணுமா?…. வீட்டிலிருந்தே ஈஸியா செய்யலாம்…. எப்படி தெரியுமா?….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்று. அனைத்திற்கும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தனி நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் வயது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கும். இதில் ஏதாவது நீங்கள் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆதார் சேவை மையத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதை நீங்கள் வீட்டிலிருந்தவாறே செய்யலாம். மொபைல் நம்பர் உள்ளிட்ட ஒரு சில அப்டேட் களுக்கு மட்டுமே ஆதார் சேவை மையத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரை மட்டும் வைத்து வங்கிக் கணக்கில் பணத்தை திருட முடியுமா…? UIDAI அமைப்பு கூறும் விளக்கம்…!!!

நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியுமா என்பது குறித்து ஆதார ஆணையம் விளக்கம் தருகின்றது. இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகின்றது. வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமாக பயன்படுகின்றது. ஆதார் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு வங்கிகளில் முக்கிய சேவைகளை பெறுவதற்கு வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் முகவரி மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்…!!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதார் அட்டை இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் அன்றாட பணிகள் பலவற்றுக்கு ஆதார் அட்டை மிகவும் தேவையான ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் முகவரி சான்றுக்கான முறையான ஆவணங்கள் இல்லாததால், ஆதார் அட்டையில் முகவரியை எப்படி மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான uidai.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, “My Aadhaar” ஆப்ஷனில் இருந்து  “Update your […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு….. உடனே போய் இந்த வேலையை முடிங்க….!!!!!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது.  ஆதாருடன் பான் கார்டு இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பான் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்ய வெறும் 5 நிமிடம் போதும்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இப்போது ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. அந்த ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் மையத்துக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டும். அதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாக ஆதாரில் எளிதில் அப்டேட் செய்ய முடியும். ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் சென்று “Update your Address Online” என்பதை கிளிக் செய்யவும். உங்களிடம் சரியான முகவரிச் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் எடுக்கலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!!

மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் அட்டை அனைத்து அரசு, வங்கி போன்ற சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தனி மனித அடையாளம் துவங்கி அனைத்து தகவல்களும் ஆதார் மூலம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பிறந்த குழந்தைக்கும் கூட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் பெற்றோர்களின் ஆதார் உள்ளிட்ட சில தகவல்கள் தேவை. அதே போல 5 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு… தமிழகத்தில் அரசு சூப்பர் அறிவிப்பு… WOW…!!!

தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ரேஷன் அட்டை மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கும் ரேஷன் கார்டு மிகவும் அவசியம். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 நிவாரணம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆதார் கார்டும் மிக முக்கியமாகும். ஒரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு அலர்ட்.. உங்க பேங்க் அக்கவுண்டுக்கு ஆபத்தா?

நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியுமா என்பது குறித்து ஆதார ஆணையம் விளக்கம் தருகின்றது. இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகின்றது. வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமாக பயன்படுகின்றது. ஆதார் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு வங்கிகளில் முக்கிய சேவைகளை பெறுவதற்கு வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
பல்சுவை

உங்க ஆதார் கார்டு தொலைந்து போனால்…. இனி பயம் வேண்டாம்….. உடனே இத மட்டும் பண்ணுங்க….!!!!

உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் […]

Categories
பல்சுவை

உங்க ஆதார் பயன்படுத்தி யாராவது சிம் யூஸ் பண்றாங்களா?…. எப்படி தெரிந்து கொள்வது?…..!!!!!

சந்தாதாரர்களுக்கு தொலைதொடர்பு வசதிகளை முறையாக செய்துக் கொடுப்பதை உறுதி செய்வதில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் உறுதியாக இருக்கிறது. அதோடு, மோசடிகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் DoT மேற்கொண்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின்படி, ஒருவர் தனது பெயரில் ஒன்பது மொபைல் இணைப்புகளை பதிவு செய்யலாம். அதாவது, தனிப்பட்ட மொபைல் சந்தாதாரர்கள்  தங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து ஒன்பது மொபைல் இணைப்புகளை வாங்கலாம். இதைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டலாம். ஆதார் எண்ணின் அடிப்படையில் கொடுப்பதால், மொபைல் எண்களை வாங்குவது […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் சேவைகளை மேற்கொள்ள…. இனி ஒரே ஒரு எஸ்எம்எஸ் போதும்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆதார் தொடர்பான சில சேவைகளை யுஐடிஏஐ  தொடங்கியுள்ளது. அந்த சேவைகளை நீங்கள் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும். இதற்காக நீங்கள் இணையத்தின் UIDAI வலைத்தளத்தைத் திறக்கவோ அல்லது ஆதார் செயலியை பதிவிறக்கவோ தேவையில்லை. இதற்கு ஸ்மார்ட்போனும் தேவையில்லை. இணைய வசதி இல்லாத எளிய அம்ச தொலைபேசியிலிருந்தும் எவரும் இந்த சேவைகளைப் பெற முடியும். இந்த சேவையின் மூலம், பயனர்கள் மெய்நிகர் ஐடியின் (VID) ஜெனரேஷன் அல்லது மீட்டெடுப்பு, தங்கள் ஆதாரை லாக் அல்லது அன்லாக் செய்தல், பயோமெட்ரிக் […]

Categories
பல்சுவை

உங்க ஆதார் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?…. நீங்களே தெரிஞ்சிக்கலாம்… எப்படி தெரியுமா?…!!!

நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI என்ற வலைத்தளமான […]

Categories
பல்சுவை

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். முதலில் உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆதார்- யுஐடிஏஐ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அதற்கு அடுத்ததாக start now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். UIDAI இணையதள பக்கத்தில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரி அனைத்தையும் பதிவிடுங்கள். அதன் பிறகு திரையில் தோன்றும் ஆப்ஷன்களில் இருந்து உங்கள் ரேஷன் அட்டையின் வகையைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு – பான் கார்டு எப்படி இணைப்பது?…. வாங்க பார்க்கலாம்…!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் […]

Categories
பல்சுவை

உங்க ஆதார் கார்டு தகவல் அறிய…. இதோ எளிய வழிமுறைகள்….!!!

ஆதார் அட்டை சம்பந்தமான ஏதாவது குழப்பங்களோ, சந்தேகங்களோ ஏற்பட்டால் பயனாளர்கள் அதை அறிந்து கொள்ள 1974 என்ற எண்ணுக்கு போன் செய்வது மூலமாகவோ, help@uidai. gov. in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியோ ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு செல் உபயோகிப்பாளர்களுக்கு வசதியாக resident. uidai. gov. in/check-aadhaar என்ற இணையதள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் #mAadhaarApp மூலமாகவும் ஆதார் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் ஒருவர் தங்களது ஆதார் தகவல்கள் குறித்து தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… பான் கார்டு, ஆதார் எண் இணைக்க நாளையே கடைசி நாள்… மறந்துராதீங்க….!!!!.

பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைந்தவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. ஆதார் கார்டு – பான் கார்டு எப்படி இணைப்பது?…. வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைந்தவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இறுதி கெடு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அப்டேட்… இனி எல்லாம் ஈசிதான்… ஹேப்பி நியூஸ்..!!

இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஆதாரம் என்பது ஆதார் அட்டை. ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு  நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் சிறுவர்களுக்கும் தனி ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் ஆதார் கார்டும் இருக்கிறது. இந்நிலையில், இனி தபால் அலுவலகத்திலேயே ஆதார் கார்டு வாங்கிக்கொள்ளலாமென அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டு வாங்க விண்ணப்பிப்பது ஆதார் விவரங்களை மாற்றுவது போன்ற சேவைகளை இனி தபால் அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். முதற்கட்டமாக உத்தரப்பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு – பான் கார்டு எப்படி இணைப்பது?…. வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

Aadhar Card-மூலம் போலிகள் மோசடி… மக்களே எச்சரிக்கை…!!!

நாட்டின் ஆதார் கார்டு மூலம் போலியான மோசடிகள் நடைபெறுவதால் மக்கள் கவனத்துடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகப்பெரிய அடையாளம். அதை அனைவரும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் சில போலியான ஆதார் கார்டு மூலம் மோசடி செய்து வருகின்றனர். அதிகாரபூர்வமான ஆதார் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளை சில போலியான வலைத்தளங்களும் வழங்கி வருகின்றன. இந்த போலி வலைத்தளங்கள் ஆதார் உள்ளிட்ட முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு “இதுதான்” முக்கியம்… தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

வருகின்ற ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நடக்கவிருக்கும் குரூப்-1 தேர்வுக்கு திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஐடி உடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. இதனால் தேர்வாளர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க முடியாமல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோய் தொற்று […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் இல்லை என்றால் ஹால்டிக்கெட் இல்லை… டிஎன்பிஎஸ்சி அதிரடி..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வு எழுதுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே தேர்வு எழுத நுழைவுச்சீட்டு பெற முடியும் என அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்ட பலருக்கு வாழ்நாள் தடை விதித்தது டி.என்.பி.எஸ்.சி., முறைகேடுகளுக்கு காரணமாக அரசு ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு பெற ஆதார் எண் அவசியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ் புறக்கணிப்பு” புதிய ஆதாரில் இந்தி வாசகம்- எம்.பி கனிமொழி கண்டனம்

திமுக எம் பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் புதியதாக வழங்கப்பட்ட ஆதார்  அட்டையில் இந்தி திணிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் “புதிய ஆதார் அட்டையில் ‘எனது ஆதார், எனது அடையாளம்’ என்ற வாசகம் தமிழில் இருந்து இந்தியில் மாற்றப்பட்டு இருக்கிறது. மாநில மொழியில்  அங்கீகரிக்கப்பட்ட  மொழி எதுவாக இருந்தாலும்  தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால்  இன்று மாநில மொழிகள்  ஆதார் அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதேப்போன்று […]

Categories

Tech |