இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்தியக்குடிமக்களும் ஒரே டிஜிட்டல் தளத்தின் வாயிலாக அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) தற்போது UMANG என்ற மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த UMANG ஆப் வாயிலாக ஆதார் அட்டையின் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இந்த செயலியின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இப்போது இந்த மொபைல் செயலியின் வாயிலாக எந்தெந்த ஆதார் சேவைகளை வாடிக்கையாளர்கள் […]
Tag: ஆதார் சேவை
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி சேவை முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பொதுமக்களுக்கு ஆதார் கார்டு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் நிறைய வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்நிலையில் ஆதார் கார்டு தாரர்களுக்கு வீட்டிலேயே சேவைகளை வழங்குவதற்கு புதிய சேவையை UIDAI கொண்டுவந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய செல்போன் எண், முகவரி, பெயர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். […]
தமிழகத்தில் 200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் கூறியுள்ளார். சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஷ்வரன் பேசியதாவது, பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் 200 பொது சேவை மையம் கிராமப்புறங்களில் இந்த வசதியை செய்துள்ளது. இனிமேல் பொதுமக்கள் தாலுகா அலுவலகம், வங்கி, தபால் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிஎஸ்சி மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 […]