Categories
மாநில செய்திகள்

ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய…. நாளை அஞ்சல் அலுவலகங்களில்…. சிறப்பு முகாம் நடக்குது போங்க…!!

ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நாளை தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் பதிவு மற்றும் திருத்தங்களை செய்வதற்கு நாளை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மத்திய முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அஞ்சல் துறையின் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கு சிறப்பு முகாம் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் […]

Categories

Tech |