தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வரும் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் திண்டுக்கல் சாரதி போன்ற திரைப்படங்களின் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் ஆதார் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கருணாஸ், […]
Tag: ஆதார் படம்
தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது ஆதார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் 19 விருதுகளை பெற்றுள்ள நிலையில், வருகிற 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற படங்களை இயக்கிய ராம்நாத் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரித்விகா ஹீரோயின் ஆக நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆதார் […]
கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான கருணாஸ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஆதார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் கருணாஸ் ஆதார் திரைப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை பிஎஸ் ராம்நாத் இயக்குகின்றார். ஹீரோயினாக ரித்விகா அடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அருண்பாண்டியன், ஆனந்த்பாபு, திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள். சசிகுமார் […]