Categories
தேசிய செய்திகள்

ரொம்ப முக்கியம்…. செப்–30 க்குள் இந்த 3 வேலையையும்…. சீக்கிரமா முடிச்சிடுங்க…!!!

செப்டம்பர் மாதம் தொடங்கி விட்ட நிலையில் இந்த மாதத்தில் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டிய சில பர்சனல் பைனான்ஸ் சார்ந்த வேலைகள் இருக்கின்றன. காலக்கெடுவை தாண்டி பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாமல் உடனடியாக செய்து முடித்துவிடுவது நல்லது. அதன்படி  நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும். எனவே உடனடியாக இணைப்பது நல்லது. ஆதார் மற்றும் பான் கார்டுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே […]

Categories

Tech |