இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா […]
Tag: ஆதார் – பான் கார்டு இணைப்பு
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் போலவே […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் போலவே இதுவும் […]
ஜூன் மாதம் இறுதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்க கூடுதலாக 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரி செலுத்துவோர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு 500 ரூபாய் செலுத்த […]
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், […]
நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் […]