Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதாரில் ஏதும் பிரச்சினையா…? உடனே இந்த நம்பருக்கு…. கால் பண்ணுங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுடைய செல்போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் […]

Categories

Tech |