Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் உள்ள போட்டோவை மாற்றுவது இனி ரொம்ப ஈசி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

ஆதார் கார்டு என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஆவணம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் மற்றும் புகைப்படம் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அவ்வகையில் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படம் பெரும்பாலும் ஆதார் எடுக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும். எனவே பலரும் அந்த போட்டோவை எப்படி ஆவது மாற்ற வேண்டும் என்று கருதுவார்கள். அப்படியே […]

Categories

Tech |